பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழி : அப்படியிருந்தாலும் போவது அரி தன்று என்று நீ சொல்கிருய். அப்படித் தானே ?

மறைவிலே கின்று இவர்களுடைய பேச் சைக் கேட்டுக் கொண்டிருக்கிற தலைவனுக்கே சிரிப்பு வருகிறது. மலேச் சாரலேப் பற்றியும் அதனூடே .ெ ச ல் அலும் வழியின் அருமை யைப் பற்றியும் இத்தனே செய்திகளைத் தலைவி எப்படி அறிந்தாள் என்று வியப்படைகிருன். இத்தனை இடையூறுகளே அறிந்தும் அவற். றைக் கடந்து செல்வது அரிதன்று என்று சொல்கிருளே அதற்குக் காரணம் என்ன என்று அவனுக்குப் புலகைவில்லை. அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது.

தலைவி பேசிக் கொண்டே இருக்கிருள். தலைவி : ஆம்; அவருடைய நாட்டில் மலையில் இரவில் இத்தனை நிகழ்ச்சிகள் நிகழ் கின்றன. இத்தனே இடையூறுகளுக்கும் இடையே எப்படிப் போவது என்று நீ கினைக்கிருய். காட்டு விலங்குகளின் தொல்லை இருக்கட்டும். பகலிலே போனல்தான் அந்த வழி நெடுக ஒரே மாதிரி நேராக இருக்குமா? வளைந்து வளைந்து செல்லும். கடுநடுவில் ஏறியும் இறங்கியும் போகும். இடையிடையே

100.

JAAAASASASS

SASaSMAAASAASAASAA