பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AeM MAMMMAMMAMeAeeMAeeMMMMAMMAeMMMAMeAMMMeAeeAMMMMMMJAMJA eMMMS

காட்டு வழி .

மொழிகளால் ஏற்றை என்பது இங்கே ஆண் புலியைக் குறித்தது.

7. அமல்-செறிந்த அடுக்கம்-மலேப் பக்கம், புலாவ. புலால் நாற்றம் வீசும்படியாக ஈர்க்கும்-கரையின் மேல் இழுத்துச் செல்லும். . -

8. கழை-மூங்கில். 5ரல்-ஒன்றைேடு ஒன்று உராய்ந்து ஒலிக்கும். சிலம்பு-மல்ே. ஆங்கண்-அவ்விடத்தில். வழை-சுர புன்னே. இது மலையில் வளர்வது. வழையமல் வியன்காடு" (பதிற்றுப் பத்து, 41: 18) என்றும், வழையமை குறுஞ்சாரல்’ (கலித்தொகை, 53: 1) என்றும் வேறு நூல்களிலும் வங்கிருப் பது காண்க. ‘. . -

9. தாழ் கண்-காழ்ந்த இடத்தை உடைய அசும்பு. மலையில் ர்ே அருத குழி.’ (பழைய உரை.) -

10. படும்-விழுந்த கடுமை-இங்கே கோபம். சொலியபோக்க, * * :

11. படிமுறுக்கிய படியாக ஒடித்து இட்ட பூசல் - பெரிய ஒசை. -

12. விண் தோய்-வானத்தளவும் உயர்ந்த விடாகத்துகுகைகளில். இயம்பும்-ஒலிக்கும். அவரென்றது தலைவனே. 13. பிறங்கல்-உயர்ந்து தோன்றும் கற்கள். மான் அதர்-மான் செல்லும் வழி. மயங்காது.இதுவோ அதுவோ என்று கலங்காமல். - .

14. மின்னு விட-மின்னல் ஒளியை விட்டு விளங்க, சிறிய-குறுகிய எட்டு ; சிறிய ஒதுங்கி - குறுக அடியிட்டு நடந்து; மெத்தென நடந்து என்பது பழைய உரை. ஒதுங்கி.நடந்து. மென்மெல ஒதுங்கி என்று முன்னே கூட் டிப் பொருள் கொள்ள வேண்டும். மென்மெல வாரி என்று கூட்டுவர் பழைய உரையாசிரியர்.

15. தலைத்தலைஇய-தலையிலே பெய்த மணி ஏர்-லே மணியின் அழகையுடைய ஐம்பூால்-கட்ந்தல் ; ஐந்து வகை யாக முடிக்கும் பகுதியை உடைமையால் கூந்தலுக்கு இப்

109