பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப மலே

பெயர் வந்தது; பால்-பகுதி. அந்த ஐந்தாவன : குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்பன. கருமை, நீளம், கெய்ப்பு. கடைகுழன்றிருத்தல், வளைவு என்னும் ஐந்து தன்மையுடைமையால் ஐம்பால் என்னும் பெயர் வந்ததாகத் கூறுபவர்களும் உண்டு.

16, சிறுபுறம்-மேல் முதுகு. புதைய-மறைய. குரல்கடந்தல். பிழியூஉ பிழிந்து. * 17. நெறிகெட்-வழி தட்டுப்படாது போக. விலங்கியதப்பிக் குறுக்கும் நெடுக்கும் சென்ற வழி, செலவு கெட விலங்கிய சுரம் என்று கூட்டுவர் பழைய உரைகாரர். காம். கடத்தற்கு அரிய வழி.

18. அறிதலும் அறிகிரோ-அறிவீர்களோ, என்னுகர். என்று கூறி விசாரிப்பவரை, பெறின் பெற்ருல். பெறுவது நிச்சயமில்லை யென்ற குறிப்பை உடையது. )

'தலைமகன் சிறைப் புறத்தானுகத் தோழிக்குச் சொல்லுவானாய்த் தலைமகள் சொல்லியது' என்பது இதன் துறை. சிறை என்பது மறைப்பு. மறைவான இடத்துக்கு அப்புறத்தில் தலைவன் இருந்தபோது தலைவி கூறியது. இது. அவன் அங்கே இருப்பதைத் தெரிந்து கொண்டு, அவன் காதில் விழவேண்டும் என்ற கருத் தோடே சொல்வது இது. -

单 - இந்தப் பாட்டில் தலைவனுடைய நாட்டில் நிகழ்வனவாக மூன்று நிகழ்ச்சிகளைச் சொன் ள்ை தலைவி. பாதிரத்திரியில் கரடி புற்றஞ் சோற்றை எடுக்கும்போது புற்றுக்குள்ளே

110