பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்றது. ஆண் மானுடைய கொம்பு முறுக்கி னது போல இருக்கிறது; திரிக்க மருப்பை உடைய இாலே அது. மழை பெய்தமையால் புதிய புல் முளைத்து வளர்ந்திருக்கிறது. புல்லே உண்ணுவதற்காகப் பிணே மானும் கலை மானும் துள்ளிக் குதித்து ஓடுகின்றன. பிணே மானே விட்டு விடாமல் தன் அருகிலே அது வருகிறதா என்று கவனித்துக்கொண்டே ஆண் மான் குதித்துக் குதித்து ஒடுகிறது. தனக்கு விருக் தாகிய புல்லே உண்ணுகையில் தன் பிணேயை விட்டு உண்டால் அதற்கு உண்டதாகவே தோற்ருதே. ஆகவே புல்லே அருந்தும் பொருட்டுச் செல்லும் கலேமான் மடப் பிணே யைத் தழுவிக்கொண்டே, துள்ளிக் குதித்துச் செல்கிறது. x

காட்டில் மற்ருெரு பகுதியில் மக்கள் வந்து பயன் பெறும் இடங்கள் இருக்கின்றன. முல்லை கிலத்தில் வாழும் கோவலர்கள் விரிந்த கிலப் பரப்பில் மேய்வதற்குரிய மாடுகளே அழைத்துச் சென்று மேயச் செய்கிறர்கள். அங்கங்கே பரவலாக அவற்றைக் காலாற கடந்து மேய விடுவர்கள். அந்த நிலப் பரப்பு முழுதும் ஆக்கள் பாவி யிருக்கின்றன. ஆயர் கள் பசுக்களை அப்படிப் பரப்பி விட்டுத் தாங் கள் கர்ட்டின் அழகிலே மனத்தைப் பறி

118