பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS @ ira rtశి;ు مہیہ حملہ، موت ، 6ء۔۔۔۔۔

கனம் கன்றுகளே நினைப்பூட்டுகின்றன. கன்று களே நினைத்தவுடன் மடியில் இனிய பால் பிலிற்றுகிறது. - -

கோவலர்கள் தலே நிறையப் பூவை அணிந்து கொண்டார்கள். மாலேயிலே மலர்ந்த முல்லைப் பூ அவர்கள் குழலிலே மணக்கிறது. பசு மாடுகளை யெல்லாம் ஒட்டிக்கொண்டு வருகி முர்கள். வீங்கிய மாட்சிமையுடைய மடியிலிருந்து தீம்பால் பிலிற்ற அந்த மாடுகள் அம்மா ! என்று தம் கன்றுகளே அழைத்துக்கொண்டே மாட்டுக் கொட்டிலில் புகுகின்றன.

★ ப்படித் தம் கன்றுகளைப் பயிரும் (அழைக்கும்) குரலே உடையனவாய்ப் பசுக்கள் கொட்டிலுக்குள் புகுவதைக் காதலி அறிந்தாள். அவள் வீட்டுக்குள்ளே இருந்தாலும் ஆவினம் கன்றை அழைக்கும் குரல் அவள் செவியில் பட்டு மாலே வந்ததைத் தெரிவிக்கிறது. வெளி யிலே வந்து பார்க்கிருள். கோவலர் நறும் பூக்களைச் சூடி வருவதைக் காண்கிருள். இது வெறும் மாலை அல்ல; கார் காலத்து மாலே " என்ற எண்ணம் உண்டாகிறது. மன்று (கொட்டில்) கிறையப் புகுதரும் பசு மாடுகளின் வரவை எதிர் நோக்கி வீட்டிலே கட்டப் பெற் றிருக்கும் கன்றுகள் இருக்கின்றன. வயிறு

- 120

SAMSAMBAJSi AAAAS