பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASAAASMSMAMMMAAAA SAS SSAS SSAS SSAS SSAS SSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSJSSSSJ SSAS SSASASAJMAMSMSAASAASAA

- இன்ப மலே -

காதலனும் காகலியும் இல்வாழ்க்கையிலே சிறந்து நின்றனர். தன் முன்னேர் ஈட்டிய பொருளைச் செலவிட்டு வாழ்வது அறிவுடைமை யன்று என்று எண்ணும் ஆண் மகன் அந்தக் காதலன். தன்னுடைய முயற்சியால் ஈட்டிய போருளாற் செய்யும் அறமே முழுப் பயனேத் தரும் என்றும், அதல்ை வரும் இன்பமே நல்லின்பம் என்றும் கினைப்பவன்.

அவன் இசை, ஓவியம், காவியம் ஆகிய கலேகளில் ஈடுபட்டவன். இசை வல்ல பானர் களும் கவி வல்ல புலவர்களும் அவனுக்கு நண்பர்கள். அடிக்கடி பாணரை அழைத்து இன்னிசை யாழ் வாசிக்கச் செய்து காதலி யுடன் கேட்டு இன்புறுவான். அவருக்குள் மிகவும் வல்லவகிைய பாணன் ஒருவன் தலைவ ைேடு நெருங்கிப் பழகுபவன். தலைவனுக்கும் தலைவிக்கும் எப்போதும் B ன் ைம ைய யே விரும்புபவன் அந்தப் பாணன். சில சம யங்களில் அவர்கள் ஏவும் குற்றேவல்களையும் அவன் செய்வதுண்டு. கலேவன் ஊரில் இல் லாத போதும் அடிக்கடி அவன் வீட்டுக்கு வந்து தலைவியைப் பார்த்துப் பேசி யிருந்து விட்டுச் செல்வான். z- -

தலைவி தன் காதலன் பிரிவைக் தாங்க வேண்டும் என்ற உள்ளம் படைத்தவளாக

122