பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AASAASAA AAAASSJSSSSJ SSS MMS SSS SSS SSAAASAAA AAAA AAAA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASMS MAMAAASAAAA AASAASAASAAAS

தேரைக் கண்டேன்'

யாழிசையிலே ஈடுபட்டு கின்றதைப் பல முறை கண்டவன் அவன், -

ஆகவே தன் யாழை உறையினின்றும் எடுத்தான். ராகங்களைப் பண் என்று தமிழில் சொல்வார்கள். இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன பண்ணேப் பாட வேண்டும் என்ற வரையறை உண்டு. காலே நேரமானல் மருதப் பண்ணேயும், மாலே கோமால்ை செவ்வழிப் பண்ணேயும் பாடுவார்கள். இப் போது மாலைக் காலமாதலின் பாணன் யாழிலே சுருதி கூட்டிச் செவ்வழிப் பண்ணே ஆலாபனம் செய்தான். விரைவாக அந்தப் பண்ணில் ஒரு பாட்டை வாசித்தான்; கடவுளை வாழ்த்தும் பாட்டு அது. இத்தகைய சமயங் களில் இசையும் கடவுள் நினைவும் நல்ல ஆறுதலை அளிக்கும் என்ற எண்ணத்தால் நல் யாழில் செவ்வழியை இசைத்துக் கடவுளே வாழ்த்தின்ை.

மற்றக் காலங்களிலானல் இந்த இசையைக் கூர்ந்து கேட்பாள் கலேவி. இப்போதோ இசை t அவளுக்கு ஆறுதலைத் தரவில்லை. அவள் காது கள் தன் காதலனுடைய தேர் வரும் ஒசை கேட்கிறதா என்றே கவனித்தன. இசையில்ை தலைவி சிறிதும் ஆறுதல் பெரு கதைக் காணக் காணப் பாணனுக்கு ஊக்கம் குறைந்துவிட்டது.

127