பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASAMMAAASA SSASAS SSAMSeSJMBS BSJSAASAASAASAASAA -- ۔یہ. --. .-.

@iru Dఒు

அலங்காரங்களும் புனைந்த் காய் இருந்தது. அதைக் கண்டான் பாணன். ' காம் கடவுளைப் பாடியது வீண் போகவில்லே ' என்று எண்ணி ஆறுதல் பெற்றன். -

தலைவன் தன் வீட்டை அடைந்தான்.

岑 存 பாணன் புறப்பட்டபோது அவைேடு இருந்த தோழர்களிடம் சொல்லிவிட்டுப் புறப் பட்டான். போன வேகத்தில் அவன் திரும்பி வந்ததை அவர்கள் கண்டார்கள். ' ஏன் வந்துவிட்டாய்?' என்று அவனருகிலே இருந்து பழகும் தோழர்கள் கேட்கவே, தான் புறப்பட நேர்ந்த காரணத்தையும், தலைவன் தேர் வந்து விட்டதையும் கூறித் தான் போகவேண்டிய அவசியம் இல்லாமற் போனதைப் புலப் படுத்தினன். அவன் கூறுவதாக அமைந்திருக் கிறது பாட்டு.

SJSJSSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

SSASAS SSAS SSAS SSAS SSASJSJSJSAAJSAAA AJA AAAAS AAASASAS SSAS SSASAS SSAS SSAS SSAS

முல்லை

'அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி காய்ாஞ் செம்மல் தாஅய்ப் பல்உடன் - ஈயல் மூதாய் வரிப்பப், பவளமொடு மணிமிடைத் தன்ன குன்றம் சுவை இய

அங்காட்டு ஆரிடை, மடப்பின் தழி இத் திரிமருப்பு இரல் புஷ்அருந் துகள, முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்

130