பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAAAMSMMSMMSAASAASAAMSMMAMS MeAMMMAeMMMAMASASAMMAMAMAMA AMAMMMAMAJJSAMMAMSMAMMAMAAA

இன்ப மலே

AAAAAA AAAA AAAA AAAA AAAA SAAAAASA SAASAASSAAAASA SAASAA AA ASASASA AAA AAAA AAAA AAAA AAAAMMMAAASAAAA AAAA AAAA SAAAAA AAAAJSAAAAAA AAAA AAAA AAAA AAAAS AAAAA SASA A ASMSMSAAAAAAAS

கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்த்

தாரன் மாலையன் மலந்த கண்ணியன்.

e கார் காலத்தில் மலர்கின்ற கொன்றையினது பொன்னே யொத்த புதிய மலராலாகிய தாரை அணிந்திருக் கிறவன்; அம்மலராலாகிய மாலையை உடையவன்; தலையில் சூட்டிக்கொண்டிருக்கும் அதே மலராலாகிய கண்ணியை

to-ot-li jokos.

கார் - கார்காலம், விரிதல் - மலர்தல். நேர் . ஒத்த. மலேந்த - சூட்டிய. இ.

கண்ணியை அடையாள மாலேயென்றும் தாரைப் போகத்துக்கு உரியதென்றும் சொல் வார்கள். தார் ஓர் விசேடமாக இடுவது; மாலே அழகுக்கு இடுவது; கண்ணி போர்ப்பூ. இனித் தார் சேர்ப்பதாகவும், மாலை கட்டுவ தாகவும், கண்ணி தனித்துத் தொடுப்பதாகவும் இவ் வேறுபாடுகளென உரைப்பாரும் உளர்' என்பன பழைய உரையாசிரியர் எழுதியிருக் கும் குறிப்புக்கள்.

x

சிவபெருமானுடைய தி ரு மார் பிலுள்ள தாரையும் மாலையையும் திருமுடியிலுள்ள கண் ணியையும் காணச் செய்தபின் அப்பெருமா அனுடைய திருமார்பை மறுபடியும் ஊன்றிக் கவனிக்கச் செய்கிருர் பெருந்தேவனர். தாரும் மாலையும் கண்ணேப் பறிக்கும் வண்ணமுடை யன; ஆதலின் கண்டவுடனே தெரிகின்றன.

20