பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**ヘ、ヘ,・ヘヘヘ..一、ヘ、ヘ.ハヘい、ヘ.ヘ ----.-.............س--

SSMSSSMSSSMSSAS SSAS SSASMAAA SAAAAASA SAASAASAASAAAS

மணிமிடற் றந்தனன்

AASAASAASAASAAASMSAASAASAASAASAASAASAASAAMSAAAAASA SAASAASSAAAAAASMSMMMMS

- - سم يس...

மழுவைத் தனியே சொல்லியிருத்தலின் கணிச்சி வேறுபடை ஆயிற்று. குந்தாவி என்று அதற்குப் பொருள் எழுதுவர் பழைய உரையாசிரியர். குந்தாலி என்பது ஒருவகைக் கோடரி. குத்தும் இடத்தை வாய் என்று சொன்னர், வாளில் வெட்டும் புறத்தை வாய் என்று சொல்வது போன்றது இது. அஜிதன் என்று வடமொழியில் இறைவனுக்கு ஒரு பெயர் உண்டு. கோலாதோன் என்ற பொருளேஉடையது அது. ) Mé.

எம்பெருமானுடைய ஊர்தி இ - ப ம். மறையே இடபமாக வருமென்றும், அறமே ஏற்றுவாகனமாகி வருமென்றும் நூல்கள் கூறும் திரிபுரத்தை எரித்த காலத்தில் திரு மால் விடையாகி வந்து இறைவனைத் தாங்கி ன்ை என்பது புராண வரலாறு.

ஊர்ந்தது ஏறே.

e சிவபெருமான் எழுந்தருளும் ஊர்தி விடையாகும்.

ஊர்ந்தது - ஊர்ந்த பொருள். ஏறு - இடபம். 0

g உமாதேவிக்கு நாயகன். உமா தேவியாகிய சக்தி இறைவனுடைய அருளின் வடிவம். இறைவனுகிய சத்தனிடம் உள்ள பண்பு அருள்; அதுவே சக்தி, இறைவன் எப் போதும் அருள் நிரம்பியிரும்பவன். அது எப் போதும் வெளிப்படையாகத் தோற்ருது. சில காலம் அந்த அருள் மறைந்திருக்கும். சில சமயங்களில் ஒரளவு வெளிப்படும். வேறு

25