பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASM SMS SMSMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAASAASAASAASAAAS S ASJ SSASAS SSAS SSAS SSAS SSMMSeSAMS

a dru nào

JASMSAASAASAASAASAASAASAASAASAAMeAMMMSAASAASAASAASAASAASAASAASAASAASSMSS *۔ ہ*مہیہ’’...م ’بہ ہ

மேனி முதலாக இறைவனுக்குரிய சிறப்புக் களே ஒரே வாக்கியத்தில் அடக்கிச் சொல்ல வந்த பெருந்தேவர்ை, சடையைக் கூறியவுடன் அப்பெருமானுடைய திருமுடிக் திங்களைப் பற்றிச் சொல்கிருர், வானத்திலே உள்ள திங்களுக்கும் இறைவனுடைய சென்னியிலே உள்ள திங்களுக்கும் வேறுபாடு உண்டு. இறை வன் பிறையை அணிந்திருக்கிருன். வானில் உள்ள பிறை மேலும் மேலும் வளரும். வளர் வது நல்லதுதான்; ஆனால் அது வளர்ந்து கொண்டே போவதில்லை. முழுமதியானவுடன் மறுபடியும் தேயத் தொடங்குகிறது. மக்கள் இளமை பெற்று வளர்ந்து பின் முதுமை பெற்று இறக்கிருரர்கள். ம று ப டி வேறு பிறப்பு எடுத்து வளர்ந்தும் தேய்ந்தும் சுழலு கிறர்கள். திங்களும் அப்படித்தான் வளர்வதும் தேய்வதுமாக இருக்கிறது. ஆல்ை இறைவ ைேடு சார்ந்த பொருள்களுக்கு இந்த மாற்றம் இல்லை. அவனுடைய சென்னியிலே ஒளிரும் திங்கள் முதிர்வதே இல்லை; எப்போதும் பிறை யாகவே இருக்கிறது; அப்பெருமான் திருவரு ளேப் பெற்ற மார்க்கண்டன் என்றும் பதின ருக இருப்பது போல, என்றும் இளமையோடு இருக்கிறது. அது என்றும் முதிர்வதே இல்லை. முதிர்வது இன்மையால் முற்றும்

30