பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AMMAMASMMAMAAASA SAASAA AAAAMAJA AAAA SAAAAA AAAAMAMSMMSAMSMSMSAMAMSMMMSAASAASAA

இன்ப மலே

AAA AASAAASAAA AAAAS JAAJAA ASASASA SA A ASJ SSSJ SS AASAASAA J J S SJAAASA SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAA AAASAAAS

கண்டு, அவ்வளவிலும் மூழ்கினேன் என்று சொல்ல இயலாது. கடவுளின் திருக்கோலங் களைக் கண்டு வழிபட்டு அருள் பெற்ருலும் அப் பெருமான முற்றும் உணர்ந்தோம் என்று சொல்பவர் இல்லை.

மைப்படிந்த கண்ணுளும் தானும் கச்சி

மயானத்தான் வார்சடையான் என்பதல்லால் ஒப்புடையன் அல்லன்; ஒருவன் அல்லன்;

ஒர் ஊரன் அல்லன்; ஒர் உவமன் இல்லி; அப்படியும் அங்கிறமும் அவ்வண் ணமும்

அவன் அருளே கண்ணுகக் காணின் அல்லால் இப்படியன் இங்கிறத்தன் இவ்வண் ணத்தன்

இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொ ளுதே என்னும் அப்பர் அருள்மொழி இங்கே கினைப் பதற்கு உரியது.

ஆகவே, சிவபெருமானுடைய திருக் கோலத்தைப் பலபடியாகக் காட்டும் பெருங் தேவனர் இடையிலே ஓர் உண்மையை நினைப் பூட்டுகிருரர். அவனுடைய வரலாறு யாரா லும் அறிய ஒண்ணுதது என்று சொல்கிரு.ர். அவன் எப்பொழுது உண்டான்ை, யாரால் வளர்க்கப் பெற்றன், அ வ னு க் கு ஆதி உண்டா?-இத்தகைய வினுக்களுக்கு விடையே இல்லை.அந்த வரலாறு மிகமிகப் பழமையானது. தொல் முறை மரபு அது. திருவாசகத்தின் முதற் பகுதிக்குச் சிவபுராணம் என்பது பெயர்.

32