பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AMMAMAeMeAeMMAMAMAMAMAMMMMAMAMAMMMMAMMAMAAMeMAAMMS

இன்ப மலை

AM MMA AMMMASAASJMMAAA SAAAAA S ASMMAJMAeSAASAASAASAASAASAASAeeSMSMSAJSMSAASAASAASAASAASAASAASAAAS

مر، سمیه، مدی، حتمی میرد.rو

தானே எப்போதும் பாடிக்கொண்டும் இருக்கி ரும்ை. அறிந்து பாடுவார் பாட, அறியாதவர்க ளும் இப்படி ஒன்று இருப்பதை உணரட்டும் என்று அவன் பாடுகிருன் சாமவேத கானம் என்றும் அருத மிடறு அப்பெருமானுடைய மிடறு. அந்த இசை மிக இனியது. யாழைப் போல இன்னிசை இசைக்கும் தன்மையை உடைய மிடறு இறைவனது கண்டம். அது லே கண்டம்; நஞ்சை உண்டு கறுத்து நீலமணிபோல விளங்குவது; மணிமிடறு, காதிலே கேட்க இனிக் கும் இசையைப் பாடும் யாழைப் போன்றது; கண்ணிலே காண இனிக்கும் மணியைப் போன்றது. யாழின் தன்மையை உடைய மணி போன்ற மிடறு ஆதலால் யாழ்கெழு மணி மிடறு என்று புலவர் அதைப் பாராட்டுகிறர்.

செவ்வானைப் போன்ற மேனியையும் பிறையைப் போன்ற எயிற்றையும் நெருப் பைப் போன்ற சடையையும் திங்களொடு சுட ரும் சென்னியையும் யாரும் அறியாத தொன் முறை மரபினையும் உடையவனும், புலியுரி வையை அணிந்தவனும், யாழ்த் தன்மையை யுடைய மணிபோன்ற மிடற்றை உடையவனு மாகிய சிவபிரானே அந்தணன் என்று பெருந்தேவ ர்ை சொல்கிருரர்."அறவாழி அந்தணன்'என்று கடவுளைத் திருவள்ளுவர் கூறினர். அந்தணர்

36