பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AASAASAA AA ASASASAJAJAAA SAAAAASA SAASAASAASAASAASAASAA AA ASASASM MAAAS AAASASASS سیاسی-مم-۲مینی به

இன்ப மலே

AMSAASA SAASAASSAAAAA AAAA AAAA AAAASAASAASAASAASAASAASAASAASAASAAAS

அங்கே வெட்டுவார் யார்? அந்த மலைக்காட்டு வளம் முழுவதையும் பயன்படுத்திக்கொள்ளப் போதிய மக்கள் அங்கே இல்லை. வாழைக்குலை காய்த்து முதிர்ந்து பழுக்கிறது. பழுத்து ஒவ் வொரு க னி யாக உதிர்கின்றது. கானே பழுத்த பழத்தின் இனிமையை எப்படி வார்த் தைகளால் சொல்வது ?

அதோ மலைச்சாரலின் மற்ருெரு பக்கத் தில் அடிமுதல் நுனிவரையில் கொத்துக் கொத் தாகப் பழுத்த பலாமரங்கள் கிற்கின்றன. பலாப்பழத்தின் மணம் சாரல் முழுதும் கம் மென்று வீ சு கி ற து. கன்ருகக் கனிந்து வெடித்த பழங்கள் தொங்குகின்றன. பழத் தைக் கீறிச் சுளையை எடுக்கும் இடர்ப்பாடே வேண்டாம். வெடித்த பழத்திலிருந்து சுளையை எடுப்பது எளிது அல்லவா? இதைக் கண்டால் இரண்டு சுளையையாவது உண்ணுமல் போக முடியுமா? யாரேனும் அந்த வழியே போனல் இந்தப் பலாப்பழங்கள் அவர்களே அழையாமல் அழைக்கும். எத்தனே அவசரமான காரியம் இருந்தாலும் பழத்தைக் கண்டுவிட்டால் அவர் களுக்கு மேலே கால் எழாது. நாவிலே நீர் ஊறும். உண்ணும் தன்மையையுடைய மனிதர் களேத் தங்கள் போக்கிலே செல்ல வொட்டாமல் தடுத்து நிறுத்துவது மலேச்சாரம் பலாப்பழம்,

44