பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAAAAAA S SAAAS AAAAA SAAAAA AAAA SAA AAAA AAAA S AAAAA ASASASA AAA AAAA ASAS A SAS S S AAAA S AA AAS

இன்ப மலை

SAASA SAASAASSAAAAA AAAAMSMAAASAASAASAASAASAASAASAASAASAMAAAASASASS .. --م.م

SMAAAS A SAS SSAS SSAS SSASAS SS SAAAAAS AAAA S

கொடிகள் படர்ந்துள்ளன. சந்தனமரங்களுக்கு அருகில் பலபல மலர் மரங்கள். மலர்கள் கீழே உதிர்ந்து எங்கும் பூப்படுக்கை விரித்தாம் போன்ற அழகிய தோற்றத்தைத் தருகின்றன. என்ன அழகான இடம்! எத்தனே இன்ப மான மலேச்சாரல்! இந்த இனிய பொருள் களேத் துய்க்க வருவார் யாரும் இல்லையா? மனி தர்கள் வருவது அருமை. ஆனல் மரம் இருக்கு மிடத்திலே மரமேறும் குரங்குகள் இருப்பது இயற்கை. மரங்களே அரண்மனையாகவும் ஊச லாகவும் உணவுச்சாலையாகவும் கொண்டுவாழும் மந்திகளும் கடுவன்களும் இந்தக் காட்டில் இருக்கின்றன. * -

இதோ ஒரு குரங்கு அது ஆண் குரங்கு கடுவன். அதற்குக் கிடைத்த பேற்றை என்ன வென்று சொல்வது மிகவும் பசியாக இருந்தது. போலும் தானே பழுத்து உதிரும் வாழைக் கனியைத் தின்றது. ஒரே சுவையை உடைய உணவைத் தின்பது அவ்வளவு சிறப்பு அல் லவே. வாழையின் கோள் (காய்) மிகு பெருங் குலையி லிருந்து உதிர்ந்த தீங் கனியை உண்டவுடன் அரு கிலே யிருந்த பலாப்பழம் அதை அழைத்தது. பலாச் சுளையையும் வயிறு கிரம்பத் தின்றது.

இப்போது அதன் பசி போய்விட்டது. மிக இனிய கனிகளாதலின் அளவுக்கு மேலே

46