பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப மலே

AAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAMM AAAA AAAA AAAA AAAA AAAA S AAA S AAAAA AAASA SAASAASAAAS ہ." "خت ، ’تخ.ء' : ', ' .۔ ‘‘ تی، منۃ جہ. متح - مس - مس -۹۰۰ م-۰ تیم ۶۰ - ۰ " س۹ عیسیحیی

AMAMAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

தின்றுவிட்டது. அதல்ை அதற்குக் கடுமை யான தாகம் எடுத்தது. அங்கே பாறையிலே ஒர் ஆழமான சுனே இருந்தது. அங்கே சென்று அதன் நீரை உண்டது. அது நீரா? புளித்த தேன் அல்லவா ? சுனேயிலே முதிர்ந்து விளைந்த தேனேக் குடித்தது. மற்றச் சமயமானல் உணவு கொண்டவுடன் மரத்தின்மேல் ஏறித் தாவி விளையாடும்; இல்லையெனில் மரத்தில் ஒரு கவட் டிலே தாங்கும். இங்கே அயலில் சந்தன மரம் இருக்கிறது; ஏறலாம். வழுக்காமல் பற்றிக் கொண்டு ஏறுவதற்கு அந்த மாத்தின்மேல் மிளகு கொடி படர்ந்திருக்கிறது. -

வயிறு நிரம்பப் பழங்களேத் தின்று சுனே யிலே தேங்கியிருந்த தேனேக் குடித்த கடுவ அனுக்கு மயக்கமாக இருந்தது. கண்ணிமைகள் கனத்தன; கீழே இழுத்தன. சங்தனமரத்தை ஏறெடுத்துப் பார்த்தது குரங்கு. அதன்மேல் ஏறலாம் என்று கினேப்பதற்குமுன் கண்ணேச் சுற்றியது, மயக்கம். அயலில் பலமலர்கள் உதிர்ந்து படுக்கை போட்டாற்போல் மெத் தென்று இருந்தன அல்லவா? மணமுள்ள மெக்கென்ற அந்த மலர்ப் படுக்கையிலே படுத் ததுதான் காமதம், அப்படியே உறங்கிவிட்டது. அது தேன் என்று தெரியாமலே சுனேயிலுள்ள முதிர்ந்த தேனே உண்டது. தெரியாமல் உண்

47 .