பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASAJAMSJSAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAMSAMeAMAAAS AAASASAAAAASAAAA

airi, ow

AASAASAASAASAASAASAASAAJAJSJSASAJJJAAASAASAASAASAASAASAAASJSAS AA SAASAASSAAAAAASAAAA xبریمہ ، حربہ حجمہ"

SAeeMAAMSAASAASAASAASAASAASAASAASAASAASAASAMAJSAAAAAAAS

இருங்கள்' என்று தலைவியின் தாயும் சொல்லி விட்டாள். இன்னும் ஓரிரண்டு நாட்களில் அவர்கள் தினப்புனத்துக்கு வருவது கின்று விடும். இதுவே தலைவனிடம் தன் கருத்தைப் புலப்படுத்துவதற்குரிய செவ்வி யென்று தோழி தெளிந்தாள். தலைவன் வழக்கம்போல அன்று. வந்தான். -

★ தலைவியைக் கண்டு அளவளாவிய பிறகு தோழி அவனைத் தனியே சந்தித்தாள். அவனிடம் இன்று எவ்வாறேனும் தன் கருத் தைப் புலப்படுத்திவிடுவது என்ற உறுதியோடு இருந்தாள். மெல்லப் பேசலாள்ை. தோழி: இன்று என் தலைவி சற்றுச் சோர்வு அடைந்தவளைப் போல இருக்கிருள். அவள் மனநிலை சரியாக இல்லை. தலைவன்: ஏன்? என்ன காரணம் ? என்னிடம்

யாதும் கூறவில்லையே! தோழி : மகளிர் தம் உள்ளத் துயரை வெளிப் படையாக எடுத்துச் சொல்லமாட்டார்கள். குறிப்பால் அதை உணர்ந்து ஆகவேண்டிய வற்றைச் செய்வது ஆடவர் கடமை. தலைவன்: அவள் சோர்வுக்குக் காரணம் என்ன? தோழி : இனி எம்பெருமான் அவளே இங்கே

வந்து கண்டு அளவளாவ இயலாது.

52