பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப மலே

வந்த இன்பமெனக் கடுவனுக்கும் தலைவனுக்கும் ஏற்பக் கொள்க' என்பது பழைய குறிப்புரை.

10. எவன்.ஏன். அரிய.கிடைத்தற்கரியனவாகும், 11. வெறுத்த-மிக்க. ஏர்-அழகு. செய்யுளின் ஒசை நிரம்புவதற். காக அளபெடுத்தது. வேய்-மூங்கிலே. புாை-ஒத்த ப&ன. பருமை. ஏரையுடைய வேயை ஒத்த பெருந்தோள்? .ான்று கூட்டுவர் பழைய உரைகாரர். 12. நிறுப்ப.வருந் தாமல் நிறுத்தவும். கின் மாட்டு-உன்னிடத்தில், நிறுப்ப கில்லா நெஞ்சம்-கின்ற கிலேயினின்றும் அழியாமல் நிறுத் தவும், அவ்வளவில் கில்லாத நெஞ்சம் ' (பழைய உரை.) 18. இனேயள்-இத்தகையள் ; உன்னே எண்ணி வருந்தும் இயல்புடையவள் என்றவாறு. பணத்தோள் இவள் என்று கூட்டுவார் பழைய உரைகாரர். ஆயின்-ஆயினும். 14. கடி-காவல். சோர் பதன்-சோருகின்ற செவ்வி. ஒற்றி. அறிந்து, 15. கங்குல்-இரவில். இதுகாறும் பகல் வந்தது. போல இரவில் வருவதற்கும் உரியை என்று சொல்ல வருத லால் கங்குல் வருதலும் உரியை என்று கூறினுள். அந்த உம்மையைக் கங்குலும் வருதல் உரியை என்று பிரித்துக் கடட்டினுல் பொருள் சிறக்கும். கங்குல் வருதலும் உரியை. என்றது, இவள் கின்னேயின்றி அமையாளாய், கின்னேக் காண்டல் வேண்டி, கின் வரவிற்கு உடன்பட்டிருத்தலான், வருதற்குரியை நீ என்றவாறு, பகற்குறியே யன்றிக் கங்குல் வருதலும் உரியை (பழைய உரை.) பைம்புதல்-பசுமையான செடிகள். செடியைப் புதல் என்பது பழைய வழக்கு. அதி லிருந்து புதர் என்று வழங்கும் சொல் பிறந்தது.

16. இனர் . பூங்கொத்து. விரிந்தன - மலர்ந்தன. வேங்கையும் விரிந்தன என்றது, கினேப்புனம் அறுத்து. இற்செறிப்புண்டாள் என்றவாறு ; எனவே பகற்குறியும் மறுத்துக் காவலர் சோர்பதன் ஒற்றி எனவே இரவுக்குறி யருமை கூறி, அதுவும் மறுத்துத் தோழி வரைவு கடாயின வாறு (பழைய உரை.)

台]