பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப மலே

17. காதலரைப் பிரிந்தாருக்கு நீண்ட பொழுதாகத் தோன்றுதவின், நெடு வெண்டிங்கள் என்ருள். நெடுவெண் டிங்கள் என்ருர், ஆதித்தனுக்கு மேலாகலான் என்று பழைய உரைகாரர் குறித்தார். சூரிய மண்டலத்துக்கும் மேலே சந்திர மண்டலம் இருக்கிறதென்று பழங்காலத்தில் சிலர் கூறியுள்ளனர். அதை எண்ணி இவ்வாறு எழுதினர். ஊர்.பரிவேடம் , சந்திரனேச் சுற்றிக் கோட்டை கட்டி யிருக் கிறது என்று சொல்வதுண்டு. அதுதான் ஊர் அல்லது) பரிவேடம். கொண்டன்று-கொண்டது. ஊர் கொண்டது என்றது கிரம்பிற்று. என்றவாறு. வளர்தல் கொண்டது என்றுமாம். வளர் பிறையின்றிக் கல்யாண்காட் கொள்ளாராகலின், அதுவும் ஆயிற்று என்ருள்.’ (பழைய. உரை.) .ே -

இங்கப் பாட்டின் துறை, பகற் குறிக்கட் செறிப்பறிவுiஇத் தோழி வரைவு கடாயது' என்பது. பகலிலே தலைவன் தலைவியைச் சந்தித்த இடத்தில், கலேவியை அவள் தாய் வீட்டிலேயே இருக்கும்படி ஏற்பாடு செய்ததைத் தலை வனுக்கு உணர்த்தி, அதன் வாயிலாகத் திரு மனம் செய்யவேண்டு மென்ற எண்ணத்தைத் கோழி தலைவனுக்கு உண்டாக்கியது என் பது இதன் பொருள். - -

தலைவ்னுடைய நாட்டில் கிகழ்வதாகச் சொன்ன செய்திக்ளேத் தலைவனுடைய செய். கையை கினேப்பூட்டும் குறிப்பாகக் கொள்வது ஒரு முறை. அதை உள்ளுறை உவமம் என்பார்கள். நேராக, இது போன்றது. இது என்று உவமை

62