பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப மலே

AASAASAASAASAASAASAASAAASMAMSMSMSAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS

நன்முக மழை பெய்தன. வேகமாகத் தாரை களைப் பொழிந்தன. அதனல் நாடெங்கும் இருந்த வெப்பம் தீர்ந்தது. நீரில்லாமல் தவித்த இடங்களெல்லாம் இப்போது பொலிவு பெற் றன. அந்தப் புலம்பு (வருத்தம்) முதுகு காட்டி ஒடியே போய்விட்டது. அது புறங்கொடுத்துப் போய்விட்ட தென்ருல் ஞாலம் முழுவதும் மலர்ச்சி அடையத் கடை என்ன ? மலர்ந்த ஞாலத் தில் புலம்பானது புறங்கொடுப்பக் கருவி வானம் (தொகுதி யாகிய மேகம்) கதழ்கின்ற (விரைகின்ற) பெரிய உறைகளே (துளிகளே)ச் சிதறக் கார் காலமானது கவின் பெற்ற கானக்கைஉண்டாக்கியிருக்கிறது. கானத்தின் கவினைச் சிறிது பார்க்கலாமா? அதோ முல்லைக் கொடி. கானமும் அதைச் சார்ந்த நிலமும் முல்லைத் திணேயின் பாற்படும். அந்தத் திணேக்குப் பெயர் வந்ததே முல்லை யில்ைதான். அங்க முல்லை என்ருக வள்ம் பெற்றுல்தானே முல்லை நிலம் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்? முல்லை நிலத் துக்கு வாய்ப்பான பருவம் கார்காலம். அந்தக் காலத்தில் அங்கிலம் தன் முழு அழகோடு பொலிந்து விளங்கும்.

இப்போது கவின் பெற்ற கானத்தில் முல்லே அரும்பு விட்டிருக்கிறது. செடி முழு வதும் முல்லே அரும்பு கூர்கடராகத் தலை நீட்டிக்

66