பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AJSJSASAMMMASAMMJAMAMSMASAMMMJSJMMJAMMSMJ ASAMSMSAASAASJSJSAASAASAASAASAASAASAASAASAASAAMMS

இன்ப மலே

SJSJSJSAMSMMSMSAMMAJSMSSSMSSSMSSSMSSSMSSSMJJS م. م م - بس مرمم ممرد

களுக்கு உண்டாகும் களிப்புக்கு எல்லேயில்லை. மழை பெய்தமையால் கிலப் பரப்பு முழுவதும் புல் நன்முக முளைத்து வளரும், சலசலவென்று ர்ே ஒடும். நல்ல பசிய புல்லே உண்டு தெள்ளிய நீரைப்பருகுவதுதான்மான்களுக்குவிருந்துண்ட மகிழ்ச்சியைத்தரும். மற்றப்பருவங்களில் ஏதோ கிடைத்ததை உண்டு வாழ்ந்தன. கார்காலத் திலோ பச்சைப் பசேலென்று வளர்ந்த அறு கம்புல்லைக் கறித்து உண்பதும், ஒடும் தண்ணி ரைப் பருகுவதும், ஆண் மானும் பெண் மானும் கூடி விளையாடுவதுமாக அவற்றின் வாழ்க்கை யிலே திருவிழாக்காலம் வந்ததுபோல இருக்கும்.

தண்ணிர் அரித்துக் கொண்டு ஒடுவதனல் அங்கங்கே பள்ளங்களில் பருக்கைக் கற்கள் இருக்கும். அந்தப் பரல்களையுடைய பள்ளத்தி லெல்லாம் மான்கள் துள்ளி ஒடும். கவலை யின்றிப் புல்லும் நீரும் உண்ணக் கிடைத்து விட்டால் அந்தப் பேதை மான்களுக்கு வேறு என்ன வேண்டும்? ஆடை வேண்டுமா ? அணி வேண்டுமா ? வீடு வேண்டுமா? வித்தை வேண் டுமா? எளிதிலே மனம் கிறைவுபெறும் குழந்தைகளைப் போல அவை களித்துக் கலந்து குலாவிக் குதித்து ஒடுகின்றன.

அவற்றின் உடம்புகள் மென்மையாகப் பட்டுப்போல இருக்கின்றன. ஆல்ை அந்த மென்

68