பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும்

மையான விலங்குகளுக்கு இறைவன் மிகவும் வன்மையான பாதுகாப்பைக் கொடுத்திருக்கி முன்; ஆண் மான்களுக்குப் பெரியகொம்புகளைக் கொடுத்திருக்கிருன். அவை மிகவும் வலிமை யுடையவை. அவற்றின் பலத்துக்கு இரும்பை உவமையாகச் சொல்லலாம். அது மாத்திர மல்ல. இரும்புக் கம்பியை முறுக்கில்ை எப்படி இருக்குமோ, அப்படி அந்தக் கொம்புகள் தோன்றுகின்றன. தோற்றத்தாலும் வன்மை யிலுைம் இரும்புபோல உள்ள பெரிய கரிய மருப்புக்களை உடைய இர?லகள் கார்காலத்தில் கானத்தில் பரலையுடைய பள்ளங்களிலெல்லாம் துள்ளி விளையாடுகின்றன.

கார்காலம் மலர்க் கொடிக்கும் மரத்துக்கும் ஊட்டங் கந்து, மானினத்துக்கும் உவகையைத் தந்திருக்கிறது. மழையைப் .ெ பா ழி ந் து அதேைல காட்டில் அழகைப் பொழிக் திருக்கிறது.

முல்லே வைந்துனே தோன்ற, இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ, இரும்புதிரித் தன்ன மாயிரு டிருப்பின்பரல் அவல் அடைய-இரல் தெறிப்ப, மலர்ந்த ஞாலம் புலம்புபுறங் கொடுப்ப, கருவி வானம் கதழ்உறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானம். * . . . .

69