பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AAAAAASAAAAMAMAMMJAMAeeMAMASASMMMJMM SMSMSMMSAAAAAAAS இன்ப மலே

SAASAASAASAASAAMMSA SAAAAS AAASASAAAMMAAMMJAMJJJSMMMAAAA

இதோ வந்துகொண்டே இருக்கிருர்’ என்று தோழி கூறிள்ை.

" எப்படி உனக்குத் தெரியும்?" ' கார்காலம் வந்துவிட்டது.' * அதை யார் சொன்னர்கள்?"

இதோ கவின்பெற்ற கானம் சொல் கிறதே!" தலைவி : அவர் வருகிருர் என்ருல் தேரில்

அல்லவா வரவேண்டும் ? தோழி : ஆம், தேரில்தான் வருகிருரர். இல்லை

யென்று யார் சொன்னர்கள்? தலைவி : தேரில் வந்தால் அதன் மணியோசை நெடுந்தாரம் கேட்குமே! அதுவும் அவர் தேரின் மணி ஒலி எனக்கு நன்முகத் தெரி யுமே; ஒன்றும் கேட்கவில்லையே! தோழி : மணியின் ஒசை கேட்காதபடி அவர்

செய்துவிட்டார்.

★ வர்கள் பேசிக்கொண்டிருக்கட்டும்; நாம் தலைவனிடம் போவோம்.

பொருள் ஈட்டும் பொருட்டுச் சென்ற அவன் குறித்த காலத்துக்குள் போதிய பொருளை ஈட்டினன். பொருளே மாத்திரம் எண்ணியவகை இருந்தால் அவன் மேலும் மேலும் பொருளேத் தேடிக்கொண்டே இருப்

72