பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rä தேரும் مہمہمہ

கொத்தாகப் பூத்திருக்கது. ம8லப் பாங்கில் வளர்வது அது. அதைப் பார்த்தான். சில மலர் களப் பறித்துக் கையில் வைத்து மோந்து பார்த்தான். அப்போதுகான் தன் காதலியின் திருமேனிக்கு அதை ஒருவாறு உவமையாகச் சொல்லலாம் என்று அறிந்து கொண்டான்.

அவளிடமே அதைச் சொன்னன்; அவள் நாணமுற்றுக் கலைகவிழ்ந்தாள். அன்று முதல் அவன் அந்தக் கறங்குகின்ற (ஒலிக்கின்ற) இசை நிரம்பிய விழாவையுடைய உறந்தையை மறக்கவில்லை; அதற்குக் குண (கிழக்கு) திசை யில் உள்ள நெடும்பெருங் குன்றத்தையும், அதில் அடர்ந்து பூத்திருந்த காந்தளின் போது அவிழ்ந்த, அலரையும் மறக்கவில்லை; அந்த மலரின் ம ண க் ைத வீசும் ஆய் தொடியையுடைய அரிவையாகிய தன் காதலியின் அழகையும் பண்பையும் கினைந்து நினைந்து இன்புற லான்ை.

கலேவியைப் புகழும்போது அவள் மேனி யின் நறுமணத்துக்குக் காந்தளே உவமை கூறுவான். இதை எப்படியோ தலைவியின் தோழிகூட ஒருநாள் கேட்டுவிட்டாள். என்ன இப்படி, பக்கத்தில் மனிதர்கள் இருப்பதையே தெரிந்து கொள்ளாமல் நீங்கள் உங்கள் வருண

னேயை விரிக்கிறீர்களே " என்று காதலி

75