பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASA SSASAS SSAAAASA SAASAASSAAAAAAS AAAAAMSJSMMMS SSAS SSAS

காரும் தேரும்

SAAAAAA SAAAAA AAAA AAAA AAAAS A SAS AA SAASAASSAAAASA SAASAASSAAAAA AAAAS AAAS S ASAAAA AAAS SAAAAA

HHJSJJMJSJJSA SAASAASAASAAAS

SAAAA AAS AAAAA SAAAA AAAAMAAA AAAASASASAS SSAS SSAS SSAS *.معی ---

அறுக்கு இல்லை. ஆண் வண்டும் பெண் வண்டும் சேர்ந்து சேர்ந்து இரட்டையாகக் காதையும் தேனேயும் உண்டு அந்த மலராகிய மெத்தென்ற படுக்கையிலே நெடுநேரம் தங்கியிருக்கும்.என்ன, கான் சொல்கிறது தெரிகிறதா ?' என்று தலைவன் சொல்லிச் சிறிது நிறுத்தினன்.

கலேவனுடைய உள்ளம் கன் துணேவி யோடு ஒன்றுபடும் வேட்கை யுடையதாக இருப் பதை அந்தப் பேச்சினுாடே வலவன் உணர்ந்து புன்னகை பூத்தான். ஆம், தெரிகிறது. ஆல்ை-' என்று முடிப்பதற்குள் தலைவனே பேசலானன்.

'அச்சமின்றிச் சுகந்தரமாக இன்ப வாழ்வு கடத்தும் வண்டுகளின் அமைதி நமக்கு இருக் கிறதா ? இல்லையே பொருளுக்காக அன்புடை யவர்களைப் பிரிந்து ஊர் கடந்து நாடு கடந்து வர வேண்டியிருக்கிறது. பிரிவின் வருத்தத்தை நன்கு உணர்ந்த நாம், அமைதியாக இருக்கும் வண்டினங்களின் இன்ப வாழ்க்கைக்கு உதவி ஏதும் செய்ய இயலாவிட்டாலும் கெடுதலாவது செய்யாமல் இருக்கலாமல்லவா? மணியோசை யைக் கேட்டுப் பயந்து அவை மலரை விட்டுத் துணேயை விட்டுச் சிதறுண்டு போகாமல் இருப் பதற்காகத்தான் மணிகளின் நாவைக் கட்டச் சொன்னேன்.”

79