பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AiAAAA SAS A SAS eeSeeeSeSee

- இன்ப மலே

SAASAASAASAASAASAAAS AASAASAASAASAASAASAASAMSAASAASAAASMJJJJMSMJMM MAAAA

நரம்பு ஆர்த்தன்ன பறவை என்று கூட்டுவர் பழைய உரையாசிரியர்; யாழ் நாம்பு ஒலித்தாற் போன்ற இசையை புடைய வண்டு என்று பொருள் கொள்ளவேண்டும்.

12. ஆர்த்த கட்டிய. மாண் வினே-மாட்சிமைப் பட்ட வேலேப்பாட்டை உடைய; இது கேருக்கு அடை. தோன். தேரை உடையவனகி. 13. உவக்காண் - அங்கே என்னும் பொருளை உடையதோர் இடைச்சொல்; இதை, ஒட்டி, நின்ற இடைச் சொல் என்று பரிமேலழகர் கூறுவர். குறும் பொறை நாடன் என்பது முல்லை நிலத் தலைவனேக் குறிக்கும் பெயர். சிறிய சிறிய காடுகள் முல்ல்ே நிலத்தில் இருப்பதால் அப்படிப் பெயர் வந்தது. 14. கறங்கு-ஒலிக்கின்ற இசை-ஒலி. விழவு : உறையூரில் பங்குனி உத்தரம் மிகச் சிறப்பாக, கடை பெற்றதென்று இறையனாகப்பொருளின் உரை யில்ை தெரிய வருகிறது. உறங்தை - உறையூர். குளுது - கிழக்கில் உள்ளதாகிய 15. நெடுமை-உயரம். உறையூருக்குக் கிழக்கே உள்ள குன்றம் என்று சொன்னமையால் திருச் சிராப்பள்ளி மலையாயிற்று. அமன்ற - நெருங்கி வளர்ந்த. 16. போது - மலரும் பருவத்தில் உள்ள பேரரும்பு. அல்ரி காறும் . மலரின் மணத்தை வீசும். அலரின் நாறும் என் பதும் ஒரு பாடம்; மலரைப் போல மணம் வீசும் என்று அதற்குப் பொருள் கொள்ளவேண்டும். 17. ஆய்தொடி. ஆராய்ந்தெடுத்த வளே. அரிவை என்பது மகளிர் பருவங் களில் ஒன்ருயினும் இங்கே அச்சொல் பருவத்தைக் குறி யாமல் பெண் என்னும் அளவில் கின்றது. மாண்கலம் . மாட்சிமைப்பட்ட அழகு. படர்ந்து - கினேந்து, விரும்பி. 0

- . Yk

முல்லைத் திண்க்குரியதாகிய இப்பாட்டில் கானம் என்றதல்ை கிலமும், கார் என்றதல்ை காலமுமாகிய முதற் பொருள்கள் வந்தன. முல்லை, இல்லம், கொன்றை, இரலை, குறும்

86