பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. هامرس، مر

ം_a.-്. -l.......................................... SAASAASAASAASAASAASAASAAAS

காட்டு sig

................................ - . . .--l. .സ.--്.

ーへ、ベーペー・一 ...---------

மறைப்பு இருக்க அதற்கு அப்பாலே சிற்பவ ாாக-இருக்கும் போது, என்னல் என் குறை யைச் சொல்ல முடியு மென்றே படுகிறது. அவர் முகத்தைக் காணுமல் உன்னேடேதானே சொல்லப் போகிறேன்? சொல்வி விடுகிறேன்.” இவ்வாறு அவ்விருவரும் ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள். தலைவன் அருகிலே மறைவாக நிற்கிருன்; சிறைப் புறத்தானுக கிற்கிருரன். தலைவியும் தோழியும் அந்த மறை வுக்கு இப்பால் கிற்கிருரர்கள். தோழி பேச்சை ஆரம்பிக்கிருள். *

  • தோழி: ஒவ்வொரு நாளும் தலைவரைப் பிரிங் திருக்கும்போது நீ எவ்வளவு அல்லற் படு கிருய்! அவரை ஒரு நாள் சந்திக்காமற். போனலும் புழுவாகத் துடித்துப் போகிருயே! தலைவி. நான் என்ன செய்வேன் தோழி! அவரைக் காணுத காலத்தில் என் உயிர் என் உடலில் இருக்கிறதில்லை. எப்போதும் அவர் அருகிலே இருக்கவேண்டும் என்று தோற்று கிறது. அவர் வராத நாட்களில் நாமே அவ. ரைத் தேடிக்கொண்டு அவர் ஊருக்கே போய்விடலாம் என்று தோன்றுகிறது. தோழி: அவர் ஊருக்குப் போவதாவது! அது

என்ன எளிதிலே முடிகிற காரியமா?

93