பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திறமை பெற்றவராக விளங்குகிறார், நட சார்வயெனம (நடிக மாமனனர்) எனற பெரியதோர் புதினப் படைப்பு இவரது படைப்புகளிலேயே தனிச் சிறப்புடையதாகும். ஆயினும், பல பதிப்புக்களைக் கண்டதும் பல்வேறு இந்திய மொழிகளில் பெயாக்கப்பட்ட பெருமைக்குரியது மான புதினம் 'சநதியா ராகா' (மாலைப பாட்டு) என்ற புதினமாகும். வாசகர்களின் சுவைத்திறனுக்குப் பெரு விருந்தாக அமைந்த இப்புதினப் படைப்பு இசை வல்லுநர் ஒருவரைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையாகும். அன்றாட வாழ்வில் காணும் மிகச் சாதாரண மக் களின் வாழ்க்கைப் போக்குகளையும். பாதிப்புக்களையும், அலர்கள் காணும் முன்னேற்றக் கனவுகளையும், நடை முறை வாழ்க்கையின இனப துன பங்களையும் எழி லோவியமாகத் தீட்டிக் காட்டுவதில் இவர் சிறந்து விளங்குகிறார். இத்தகைய போக்கில் அமைந்த இவரது புதினங்களில் வரும் பாத்திரங்கள் கறபனையாகப் படைக்கப்பட்டிருநத போதிலும் அவை நடமாடும் ஜீவன் களாகவே அமைந்திருக்கின்றன இப்பண்டே படிக்கும் வாசகர்கள் இவரது புதினங்கள்மீது நீங்காப் பற்றுக் கொள்ளத் தூண்டு கோலாக அமைகின்றது. இவரது பெருமைக்கு நிரந்தர கட்டியங் கூறுவது இவரது வரலாற்றுப் புதினமாகும் கன்னட இலக்கிய உலகில் வரலாற்றுப் புதினப் படைப்புத் துறையில் பலர் முயனறு உழைத்துப் படைப்புக்களை உருவாக்கியுள்ள போதிலும் அத்துறையில் பெரு வெற்றிகளைத தொடர்ந்து குவிதது வந்திருப்பவர் இவரே எனத் துணிந்து கூறலாம. தென்னக வரலாற்றில் மட்டுமல்லாது இந்தியச் சரித் திரததிலேயே பொற்காலமென மதிக்கப்பட்ட ஒரு கால கட்டத்தை அடித்தளமாகக் கொண்டு பினனப்பட்ட வர