பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அதன் பின் கன்னட வரலாற்றையும், அதன் தொடர்பாக தென்னக வரலாற்றையும் நுணுகி ஆய்ந்து, அதன் அடிப் படையில் வரலாற்றுப் புதினத தொடர் நூல்களை உரு வாக்கலானார். ஒன்றிற்கொனறு தொடர்புடைய இவ்வர லாற்றுப் புதினங்கள் பல தொகுதிகளாக வெளிவந்தன. தொடர் நூல்களாயினும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கால கட்டத்தோடு முடிந்தும், புதினத்திற்குரிய தனித்தனமை யை இழக்காமலும் அமைந்துள்ளது. இவரது எழுத்தாற்ற லுக்கு சிறந்ததோர் எடுததுக்காட்டாகும். தெனனக வரலாற்றில் சாளுக்கிய மன்னர்களின காலததை அடித்தளமாகக்கொண்டு, அக்காலத்தில் நடை பெற்ற புகழ் பெற்ற வரலாறறு நிகழச்சிகளை கதைக் கருவாக அமைதது உருவாக்கப்பட்ட புதினங்களில் முதல் படைப்பாக "உதய ரவி' என்ற வராலாறறுப் புதினம் வெளிவந்தது. பலவேஸ்வரா பிஜ்ஜாலா ஆகியோரது காலததையும அவர் தம் வீர வாழ்வையும் காவியச் சுவை நனி சொட்டச் சொட்ட சிததிரிக்கிறது. இப் புதினம். இத் தொடரில் அடுத்தடுத்து வெளிவந்த புதினங்கள் "ராஜ்ய பாலா', 'கல்யாணேஸ்வர,' "நாக பந்தா,’ "முகிய்த கனஸ்", "க்ரந்தி கல்யாண முதலியவைகளாகும் இவறறுள் 'கல்யாணேஸ்வர, 1959ஆம் ஆண்டில் மைசூர் மாநில அரசின பரிசைப் பெற்றது. க்ரந்தி கல்யாண' புதினம் 1964ஆம் ஆண்டில் மததிய சாகித்திய அக்கா தெமிப் பரிசைப் பெற்றது. இஃது இத்தொடர் புதின வரிசையில் ஆறாவது இறுதியானதுமாகும். பாத்திரங் களை வரலாறறு அடிப்படையில் அழுததமாகச் சித்திரித் திருப்பதற்காகவும் மொழிச் சிறப்பிற்காகவும் இது பரி சளித்துப் பாராட்டப்பட்டது. பிஜ்ஜால மன்னர் பல வேஸ்வர மன்னரை அரியணையினினறும் துரத்திய பின் னர் கல்யாண் நகரத்தில் நூறு நாட்கள் தொடர்நது