பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| * * 107 நடைபெற்ற சம்பவங்களை விவரிப்பதே 'கல்யாணேஸ் வர' புதினம். சாளுக்கிய வரலாற்றில் குறிப்பிடததக்க காலகட்ட மான 1160ஆம் ஆண்டு முதல் 1167ஆம் ஆண்டு வரையி லான வரலாற்றுச சம்பவங்களையெல்லாம வகுததுத் தொகுத்து தனித் தனியாகச் சித்திரிப்பவைதான் இப் புதினங்கள் ஆறும் 1928ஆம் ஆண்டிலிருந்து 1962ஆம் ஆண்டுவரை "பிரஜா வாணி இதழில் மேற்கூறிய சாளுக்கிய வரலாற் றின் மற்றொரு சூழலைக் கருவாக அமைத்து தொடர் கதையாக வெளியிட்டார் இதுவும வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது கன்னட நாடகத் துறைக்கும் புதினத துறைக்கும் பெருந் தொண்டு புரிந்துள்ள இவர் கன்னடத் திரைப் படத்திற்கென சம்பூர்ண ராமாயண'ததை இலக்கியர் சுவை குனறாதபடி திரைக்கதையாக அமைத்துக கொடுத் துப் புகழ்பெற்றார் கன்னட, ஆங்கில மொழியோடு வங்காள மொழியை யும் நன்கு அறிந்துள்ள இவர் தாகூர் நூற்றாண்டு விழா வின் நினைவாக சிரகுமார் சபா' எனும் தாகூரின் படைப்பை கனனடத்தில் பெயர்த்தார். 1962இல் நடை பெற்ற சீனப் படையெடுப்பை கருவாக அமைத்துப் படைக்கப்பட்ட சக கட்டித சாம்ராஜ்யா என்ற நூல் இவரது குறிப்பிடத்தக்க மற்றொரு படைப்பாகும். கன்னட இலக்கியத்துக்கு, குறிப்பாக நாடகத் துறைக் க்கும் வரலாற்றுப் புதினத் துறைக்கும் பெருந் தொண் டாற்றியுள்ள இவர், காலங்கடந்து மத்திய, மாநில இலக்கிய அமைப்புகளால் பரிசளித்துப் பாராட்டப்பட்ட போதிலும், இவரது இலக்கியத் தொண்டு கன்னட இலக் கிய உலகில் காலத்தை வென்று நிற்க வல்லது என்பதில் ஐயமில்லை. &