பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தில் ஐயமில்லை. ஆயினும் இவர் தனக்கென வரையறுத்த ஆராயச்சிக் கொள்கைகளையோ முறைகளையோ வகுத் துக்கொண்டதாகத் தெரியவில்லை. கர்நாடகத்தின் பண பாடு, மொழி, பழம்பெரும இலககியங்கள் ஆகியவற்றைப் பற்றி அவ்வப்போது ஆராய்சசிக் கட்டுரைகள் பலவற்றை இலக்கிய அமைப்புகளிலும் கல்வி நிலையங்களிலும் ஆராய்ச்சிப் பேருரைகளையும் அவ்வப்போது நிகழ்த்தி வநதுள்ளார் அச் சொறபொழிவுகள் அனைத்தும நூல வடிவம பெறவில்லையெனினும் முக்கியமான மூனறு சொற்பொழிவுகளை 'மூறு உபண்யாசலு (மூன்று சொற்பொழிவுகள்) எனற பெயரில் நூல் வடிவில வெளி யிட்டுள்ளாா, இந்நூல் ஆராய்ச்சியாளர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. கன்னட மொழியனணியில் கொங்கணி, ஆங்கிலம் கிரீக் போன்ற மொழிகளில் ஆழ்ந்த புலமையுளள பன மொழியறிஞருமாவாா. இவர் கனனட இலக்கியத்திற்கும் ஆராச்சிக்கும ஆற்றியுளள அருந்தொண்டைப் போற்றும் வகையில் 1050ஆம ஆண்டில பிரிக்கப்படாத செனனை அரசாங்கம் இவரை ஆஸ்தானக் கன்னடக் கவிஞராக நியமிததுத் தன நன்றிக கடனைச் செலுத்திச் சிறப்பிததது இவரது நீண்டகால இலக்கியப் பணி கன்னட இலக்கிய வரலாற்றில சிறப்பிடம் பெறும என்பதில் ஐயமில்லை.