பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I It இவ்வாறு சுமார் இருபது க்கு மேற்பட்ட இலக்கியப் படைப்புககளை உருவாககி வெளியிட்டுளளார் கடெங் கோடலு. நூல் எழுதும் பணியோடு இவரது இலக்கியத் தொணடு நிறுைவிட விலலை. மறக்க முடியாத மற்றொரு பணியையும் இவர் ஆற்றி வந்துள்ளார். அதுதான் இரு பததைநது ஆண்டுகளுக்கு மேலாக ராஷ்ட்ரபந்து' எனனும பெயரில் கனனட தேசிய இதழ் ஒன்றை வெற்றி கரமாக நடத்தி வநதுள்ளார். அதுதான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ராஷ்ட்ரபந்து' என்னும் பெயரில் கன்னட தேசிய இதழ் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார் என்ற செயதி. பினனர் இவர் ராஷ்ட்ர மாதா” எனும் பெயரில மற்றொரு தேசிய இதழையும் நடத்தி இலககிய அடிப்படையில தேசிய உணர்லை தொடர்ந்து மககளிடையே வளர்ந்து வந்துள்ளார். இதில் இவர் 'குதர்க்க வாச்சாஸ்தி" என்ற புனை பெயரில் எழுதி வநத நகைச்சுவையும் நையாண்டியும் கலந்த எள்ளல் வகையில் அமைந்த விமர்சனக் கட்டுரைகள் வாசகர்கனிடையே மிகப் புகழ் பெறறவைகளாகும். எழுத்துத் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும் கடெங்கோட்லு தனது வாழ்க்கைத் தொழிலாகத் தேர்ந் தெடுத்தது கல்வி புகட்டும் ஆசிரியத தொழிலேயாகும். மங்களாபுரம் செயின்ட் ஆக்னஸ் கல்லூயில கன்னடப் பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய இவர், 1964ஆம் ஆண்டில் ஆசிரியப் பணியினின்றும் ஒய்வு பெற் றார். கடந்த அரை நூற்றாணடாக கணனட இலக்கியத் துறைக்குப் பெருந் தொண்டாற்றியுள்ள இவரது பணி கன்னட இலக்கிய வரலாறறில் என்றெனறும் போற்றப் படும் என்பதில் ஐயமில்லை.