பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சூழலை உருவாக்க உழைத்து வரலாற்றில் இடம் பெற் றோர் எத்தனையோ பேர். அந்தப் பாரம்பரிய வழியில் தமிழ், கன்னட இலக்கியங்களுக்கிடையே பாலமாக அமைந்து இடையறாது உ ைழ த் த சிலருள் குறிப்பிடத்தக்கவர் திரு மத்துார் கிருஷ்ணமூர்த்தி அவர் இதிரி, நீண்டகாலமாகவே திரு மத்துாராரின் முன்னோர் களுக்கும் தமிழகததிற்கும் மிக நெருங்கிய உறவு இருந்து வநதுள்ளது. இன்றுய கூட இவரது முன்னோர் வழி வந்தி வர்கள் திருநெல்வேலி சீமையில் வாழ்நது கொண்டிருப் பதே இந்த உறவுக்குச் சான்று இனறும இக்குடும்பங்களின் பேச்சுமொழி தமிழும் கனனடமுமேயாகும் இளமை தொட்டே இயல்பாக இலரிடம் குடிகொண் டிருந்த தமிழார்வம், இவர் சென்னையிலுள்ள கிருத்துவக் கல்லுரி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியதெனலாம் பள்ளியில் இரணடாவது பாடமொழியாகக் கன்னடத் தைப் படித்துவந்த போதிலும் கையில கிடைக்கும் தமிழ் ஏடுகளையும கதைகளையும் இவர் படிககத தவறுவதே யிலலை. இத்தகைய தமிழார்வததிறகுச செயல் வடிவம கொடுத்தது அப்போது பேராசிரியர் கல்கி அவர்கள் "கல்கி' இதழில் எழுதி வநத அலை ஒசை தொடர் கதை யே யாகும். இத்தொடர்கதைக்கென கலகி அவர்கள் தேர்ந்தெடுத் திருந்த கருப் பொருளும கதைச் சொலலும் உத்தியும் நடையும் இவரை வெகுவாகக் கவர்நதது. தொடர்கதை 血s研 வெளிவந்து கொண்டிருந்த அந்த அமரத்துவப் படைப்பை கன்னட மக்களுக்குப் பெயர்த்துக் கொடுத்து இன்புறச் செய்ய இவா உள்ளம் துடித்தது. விளைவு? அமரர் கல்கியின் அனுமதியோடும் ஆசியோடும் கல்கி