பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 யே கம்பரது பாடற் சிறப்புக்களையும் வள்ளுவப் பெரு மானின் வாக்கமுதையும் பாரதியாரின சிந்தனைத் தெளி வை விளக்கும் தமிழ்ப் பாடல்களையும் மேற்கோளாகக் காட்டி விளக்கத தவறுவதேயில்லை கனனடமும் தமிழும் இரண்டறக் கலந்துவெளிவரும இவரது சொற்பொழிவை தங்கு தடையின்றி கன்னடரும தமிழரும் ஒருசேர ரசிதது மகிழ்கினறனர். இதன வாயிலாக இவர் கர்னாடகம் வாழ் தமிழ் மக்களிடையேயும் நன்கு அறிமுகமானவராகத் திகழ்கிறார். மைசூரிலுள்ள ஷிமோகா மாவட்டத்திலுள்ள மத் துார்’ எனும் சிற்றுாரைச் சேர்ந்த இவர், ஆரம்ப காலத் தில் தான் ஊர்ப் பெயரை புனைபெயராகப் பயன்படுதத தொடங்க அது நாளடைவில் இவரது இயற் பெயரோடு ஒனறிக் கலந்து விட்டது கன்னட இலக்கிய உலகைச் சார்ந்தோர் செல்லமாக இவரை :மத்துர்" என்ற பெய ராலேயே அழைத்து மகிழ்கின்றனர். இவர் தமிழுக்கும் கன்னடத்திற்கும் மட்டும் இணைப்புப் பாலமாக அமையாது பழமை உணர்வுக் கும் புதுமைப் போக்குக்கும் இடையேயும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார் எனலாம். இவர் இதுவரை தமிழ் இலக்கியப் படைப்புக்களைக் கன்னடத்தில் பெயர்த்திருக்கிறாரே தவிர, கன்னட இலக் கியங்களைத் தமிழுக்குப் பெயர்க்கும் தொணடை தொடங்கவில்னை எனலாம் எதிர்காலத்தில் அத்தொண்டி அலும் அவர் ஈடுபட்டு ஒருவழிப் பாதையை இருவழிப் பாதையாக்கி தமிழ், கணனட மொழி பேசும மக்களிடை யே என்றென்றும நீங்காத நெருக்கத்தின் நிரந்தர நினைவு சின்னமாக இவரது பணி அமைய வேண்டும் எனபதே இலக்கிய உலகத்தின் பேரவா.