பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசுவநாத சத்தியநாராயணா தெலுங்கு இலக்கிய வானில் ஒளிமிக்கப் பெருஞ்சுட ராகத் திகழும் விசுவநாத சத்தியநாராயணா புதினம் சிறுகதை, நாடகம் கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி, திற னாய்வு ஆகிய இலக்கிய வடிவங்கள எததனையுண்டோ அத்தனையிலும் தமது தனி முததிரையைப் பதித்துள்ள இலக்கிய மேரு ஆவார். தம்மிடம் இயல்பாகப் படிந்துள்ள இலக்கியா பேராற்றலில் பெரும நம்பிக்கை கொண்ட விசுவநாதப் நல்ல நெடிய தோறறமும் அறிவார்ந்த கூரிய பார்வையும் பார்ப்போரை எளிதில் கவர்ந்திழுக்கும் கம்பீரமும் கொண்டவர் தம் படைப்பாற்றல திறனால் ஆந்திர மக் களின உள்ளத்தில் மிக உயர்ந்த இடததைப் பெறும் பெரும பேறு பெறறவர் 1895ஆம் ஆண்டு கிருஷ்ண மாவட்டத்தில் உள்ள நந்தமேரு எனும் ஊரில் வைதீக அந்தணர் குலததில் பிறந்த விசுவநாதா செனனைப் பலகலைக் கழகத் தில் பயினறு தெலுங்கிலும சமஸ்கிருதத்திலும எம் ஏ பட்டம் பெற்றவர் இளமையிலேயே இலககிய உலகில் அடியெடுத்து வைதது எழுத்தாளராகி விட்ட விசுவநாதா வேறு எந்தத் தெலுங்கு எழுத்தாளரையும்விட மிக அதிகமான இலக்கியப் படைப்புக்களையும் அதன் மூலம் பெரும் புகழையும் பொருளையும் திரட்டியுள்ள இலக்கியச் செல்வராவார் இடதுசாரிப் போக்குக் கெதிரிடையான சம்பிரதாயப் போக்கில் உருவாகும் இவரது இலக்கியப் படைப்புக்கள் வழிவழி இலக்கிய வடிவம், கற்பனை வளமும் சிந்தனைத்