பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சிறுகதைகள் கூலி ஜனம் (கூலி மக்கள) என்ற தலைப்பில் 1953ஆம் ஆண்டில் ஒரு தொகுப்பாகவும் 'பத்மராஜ" கதகலு (பதமராஜு கதைகள்) என்ற தலைப்பில் 1955 ஆம் ஆண்டில மற்றொரு தொகுப்பாகவும் வெளிவந்தன அவருடைய சிறுகதைகளில பல தமிழ், மலையாளம், கனனடம முதலிய தென்னக மொழிகளிலும் இந்திய ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பட்டு வெளியிடப்பட்டுள்ளன இவரது சிறுகதைப் படைப்புகள் வாழ்வின் உணமை களை உணர்ததிக் காட்டும் சக்திமிக்க ஆயுதங்களாகத் திகழ்வதற்கு முதற காரணம் இவர் பெற்றுள்ள விஞ் ஞானப் புலமையே எனத துணிந்து கூறலாம. இநத விஞ்ஞான அறிவு எந்தப் பொருளின் அடிப்படையையும் ஆராயந்து பார்க்க இவரைக் தூணடுகினறன என்பதை தெளிவாக இவரது சிறுகதைகள் மூலம் உணரலாம். இயற்கைக்குப் புறம்பான எந்த ஒரு கதாபாத்திரத்தையும் இவரது கதைப் படைப்புககளில் காணமுடியாது. இயற்கைத் தன்மை, உண்மை, மக்களின் போக்கு முதலியவை சிறந்த முறையில் இவரது கதைகளில் இடம் பெற்றிருப்பதோடு, அவைகளுள் ஆழ்ந்த கருத்துக்கள் பல பொதிநதிருப்பதையும் காண முடிகிறது. மனிதத தன்மை யின. ஒவ்வொரு கூறுகளையும் வெளிக்கொணரும் சக்தி மிக்கத கருவியாக இவர் சிறுகதைகளைக் கையாளுகிறார் எனக் கூறினால் அது மிகையாகாது. இவரது சிறுகதைகளில் நாம் காணுகிற மற்றொரு சிறப்பு கதைகளினூடே அதை எழுதிய கதாசிரியரை காணமுடியாதது தான. கதைககளில் இவர் உருவாக்கும் சூழ்நிலை, அமைக்கும் உ ைர ய | ட ல் க ள் முதலியன கதைக்கருவுக்குச் சீரான உருவம் தரும் வகை யில அளவோடு அமைக்கப்படுகின்றன. அவை கதையின