பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 அலர்கள் மீது சமுதாயம் சுமத்தியுள்ள சமூக அநீதிகளை அப்பட்டமாகச் சித்திரித்து சமூக நீதி கேட்பதே அவை களின் நோக்கமாகும் பெண்ணினம் பெற்று வரும் பெருந் துன்பங்களுககு அடிப்படைக் காரணம் கண்மூடிததன மான பழகக வழக்கங்களும் மரபுகளுமே எனபதைத் தனககேயுரிய வழியில விளக்க முற்பட்டார் அவர் தனது கதாபாததிரப் படைப்புக்களை பாவாத்மாக்களாகவே படைத்துள்ளார் பாவங்களைச் செய்யத் தூணடுபவை சமுதாயத்தின் கோணல் நிலைகளே என்பதை இதமாக எடுத்துக் கூறுவதோடு படிப்போரது மனிதாபிமான உணர்ச்சியையும் தூணடலானார் உண்மை வாழ்க்கை யில் பெரிய மனிதர்கள் என்ற போர்வைக்குள் போலியாக நடித்துக் கொணடிருப்பவர்களைவிட இந்நாடகங்களில் வரும் பாவாதமாக்கள் மிக உயர்ந்தவர்கள் என்பதைத் திறம்பட அவரது கதாபாத்திரங்கள் உணர்த்தின இவரது பாத்திரப் படைப்புக்கள் ஒவ்வொன்றும் செல்லரித்த சமு தாயத்தில் சீர்கேட்டினை உள்ளங்கை நெல்லிக்கனியென விளககும் பாத்திரப் படைப்புகளாகவே உருவாக்கப் பட்டுளளன. 1920ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கிய சலம் இது வரை சுமாா முப்பது ஒரங்க நாடகங்களையும் ஏழு முழு நாடகங்களையும பத்துப் புதினங்களையும் பதின மூனறு சிறுகதைத் தொகுப்புகளையும், கட்டுரை, கடிதங்கள் கொண்ட பததுத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். ஆரம்ப காலததில வெளியிட்ட கன்னிடி காலவ’ (கண் னீைர் கால்வாய) எனற சிறுகதைத் தொகுப்புக் குறிப்பிடத் தக்கதாகும. சமுதாய மாற்றத்திற்கு மூலாதாரமான பெண்களின் முன்னேற்றத்தின் இன்றியமையாத் தேவையையும் இன் றைய அவல நிலையையும் அதனைப் போக்குவதற்கும் பெண்களுக்கு அறிவுரை கூறுமுகத்தான் அவர் எழுதிய