பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 தெமி உறுப்பினராகவும் மற்றும் ஆந்திர மாநில மொழி இலக்கிய அமைப்புகள பலவறறில பொழுபபான பதவி களை வகிததும் பெருந்தொண்டாறறி வந்துள்ளார். இவர் புத்திலககியப் படைப்புக்களைப் பெருமளவில் எழுதிக குவிககவிலலை எனறாலும் தரமான நூலகள் சில வறறை இவா எழுதி வெளியிட்டுளளார், அவற்றின் வாயிலாக புததிலககிய உணர்வும காலவோட்டததிற கியைநத தததுவச சிந்தனையும கொணடவராக இவர் எங்ங்னம விளங்குகிறார் என்பதை நனகு உணர்ந்து கோளளலாம. இவரது நூல்களுள் குறிப்பிடத் தக்கது கெளதம வியாசலு என்பதாகும. பல்வேறு தலைப்புக்களில் எழுதப் பட்ட திறானாய்வுக் கட்டுரைகளைக் கொண்ட இத் தொகுப்பு இவரது ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்றாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க நூல் கெளதம நிகண்டுவு' எனபதாகும். ஆங்கில-தெலுங்கு மொழிச் சொறகளஞ்சிய மான இஃது மொழிபெயர்ப்புத் துறைக்கும பேருதவி புரியவல்லதாகும நா ரேடியோ பிரசங்காலு என்ற நூல் இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வானொலியில் ஆறறிய உரைகளின் தொகுப்பாகும் ஜகந்நாத பண்டி தரின சமஸ்கிருத கவிதையின் தெலுங்கு மொழிப் பெயர்ப்பான 'மதுர பண்டித ராஜம" என்ற நூலும் "மாணவுலந்தரு சோதரலு என்ற நூலும் மொழி பெயர்ப்பு நூல்களாகும். 'சாகித்திய சில்ப சer' குமார வியாகரணம்' ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்கலை இவரது இலக்கியச் சொற்பொழிவுகள் புகழ் பெறறவைகளாகும்.சிறந்த சொல்லாற்றலும் எழுத்தாற்ற லும் கொண்ட இவரது புலமைச் சிறப்பையும், தெலுங்கு மொழி வளர்ச்சிக்கு இவர் ஆற்றியுள்ள பெரும் பணியை பும் பாராட்டு வகையில் 1970ஆம் ஆணடில் வேங்கடே ஸ்