பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வெளிவந்த சாஹிதி "சகி பிரதிபா எனற இலக்கிய இதழ்கள் தெலுங்கு எழுத்தாளர்கள் பலரை புத்திலக்கியப் போக்கிறகேறப படைப்புக்களை உருவாக்கத் தூண்டின. இந்த இதழ்களின மூலம் வெளிப்பட்டவர்களே இன்றைய புத்திலககியத் தெலுங்கு எழுத்தாளர்களில் பலரும் எனக் கூறின் அஃது மிகையாது. அன்றைய சூழலில் இலக்கியத் து ைற யில் புதுமைப் போக்குகளை விரும்பியவர்களைவிட வெ று த் து ஒதுக்கியவர்களும் புதுமைப் போக் கானது பழமைச் சிறப்பை பாழ்படுத்திவிடும் என நம்பிய பழமையை எப்பாடு பட்டேனும் முனைந்து காக்க வேண்டுமென கச்சை காட்டி நின்றுவர்களுமே அதிகம். புதிய எழுத்து மரபுகளை ஏற்காததோடு அதனை எள்ளி நகையாடிய பழமை விரும்பிகளைத் திருத்த வேண்டிய நிலையில் பல்வேறு மொழி இலக்கியங்களையும் உயர் சிறப்புக்களையும அததகையவர்களுக்கு எடுத்துரைக்கும் இனறியமையாக் கருவியாக பணமொழிப் புலமையை அவர் ஏற்படுததிக் கொண்டார். மெட்ரிக்குலேஷன் தேர்வுக்குப் பின்னர் அவர் பள்ளிப் படிப்பைத் தொடர் வதற்கு மாறாக பல்வேறு மொழிகளைத் கற்றுத் தம் மொழிப் புலமையை இலக்கியத திறனைப் பெருமளவில் வளர்த்துக் கொண்டார். புத்திலக்கிய ஊற்றுக் கண்களான ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மன் லத்தீன் போன்ற மேனாட்டு மொழிகளையும சம்ஸ்கிருதம், மராத்தி, இந்தி, வங்காளம் உருது, பிராகிருதம் போன்ற வட இந்திய மொழிகளை யும கன்னடம் போனற தென்னக மொழியையும் கற்றதன் மூலம் பெற்ற பன்மொழிப் புலமையைக் கொண்டு பழமை விரும்பிகளுக்கு தற்கால இலக்கியச் சிறப்பின் உண்மைக் கூறுபாடுகளை உணர்த்திப் புத்திலக்கியப் பேரார்வ வளர்ச்சிக்கு ஆக்கம் தேடினார். புதிய இலக்கியச் சிறப்