பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 தூய துறவு வாழ்வை நடத்தி வந்தார். அவரது வாழ் க் ைக மு ைற தத்துவ விசாரணையைச் சார்ந்ததாயினும் இலக்கியததுறைத் தொடர்பை அவர் து ன டி த் து க் கொண்டாரில்லை. ஆக்க மூட்டும் இலக்கியக் கருத்துக்களை சிந்தனைகளை அவ்வப்போது இலக்கிய உலகுக்கு வழங்கும் உள்ளம் படைத்தவர். இவரளவுக்கு எழுத்துத் துறையில் இளைஞர் களை ஊக்குவிக்கும் முதிய எழுத்தாளரை தெலுங்கு இலககிய உலகில் காண்பதரிது. அவர் ஆற்றிய அளப்பரிய இலக்கியத் தொண்டினை பாராட்டி தெலுங்கு இலக்கிய உலகம் நவ்ய சாஹித்ய ஆச்சார்யா' (இன்றைய இலக்கிய ஆசான்) என்ற சிறப் புப் பட்டம் வழங்கிக் கெளரவிததுள்ளது. இைைறய பெரும் எழுத்தாளர்கள் பலரும் இளமை தொட்டே தங் களை ஊக்கி வழி நடத்தி வந்த சிவசங்கர சுவாமியை தங்களது வழிகாட்டியாக (மூத்த சகோதரன்) என அழைத்துப் பெருமைப் படுத்தி வந்தனர். சாகித்திய அக்காதெமியிலும் தேசிய புத்தக டிரஸ்டிலும் ஆலோசக ராகப் பங்கேற்றிருந்த சிவசங்கர சுவாமி தெலுங்குப் புத்திலக்கிய மறுமலர்ச்சிக்கு ஆற்றிய அருத்தொண்டு இலக்கிய வரலாற்றில் என்றென்றும் போற்றப்படும் என்பது உஅதி.