பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராயப்ரோலு சுப்பா ராவ் கால வோட்டத்திற்கேற்ப கொழுமையோடு வளர்ந்து வரும் இன்றைய தெலுங்கு இலக்கிய உலகின பெரு வளர்ச்சிக்கு முன்னோடியாய் அமைந்தோர் பலர்.அவருள முக்கியமானவர்களாகக் கருதப்படுவோர் இருவர். ஒருவர் மறைநத பேரறிஞர் குருஜாடா அப்பா ராவ் மற்றொரு வர் பெரும் எழுத்தாளர் ராயப்ரோலு சுப்பா ரால் ஆவர் முனைவர் தெலுங்கு உரைநடை வளர்ச்சியில் புரட்சிகரமான பெரும் மாறுதலுக்கு வழிவகுத்தார் என் றால் பின்னவர் தெலுங்கு மொழிக் கதைப் பாடல்களுக் கேற்ற புதிய சொற்செறிவையும் நடையழகையும் தோற்றுவித்தவர் எனக் கூறலாம், குண்டுர் மாவட்டத்தைச் சேர்ந்த புலமை சான்ற அந் தணர் குடுமபமொனறில 1892ஆம் ஆண்டில் பிறந்த சுப்பா ராவ் இளமைதொடடே கவிதை இலக்கியத்தில் அளவு கடந்த ஆர்வமும் பற்றும் கொண்டார், பள்ளி மாணவனாக இருநதபோதே கவிதைகள் எழுதலானாா. பதினாறாம் வயதைக் கடக்கும் முனனரே செஞ்சொற் சுவை மிக்கக் கவிதைகள் பல இயறறி பலரையும் மகிழ் வித்தார் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து குண்டுர் கிறித்துவக் கல்லூரியிலும் பின்னர் நிஜாம் கல்லூரியிலும் தம் கல்வியைத் தொடாந்தார். கல்லூரி செனறாரே தவிர அவருககுக் கல்லூரிப் படிப்பில் கவனம் செல்லவில்லை. இநத வகையில் அவர் குருநாதராக வரித்துக் கொண்ட கவிஞர் தாகூரையே ஒத்திருந்தார் எனலாம். இளமையில் கவிதை இயற்றுவதில் பேரார்வம் இருந் தது போன்றே அவதானப் பயிற்சி செய்வதிலும் இவருக்கு ஆர்வம் இருந்தது. இதற்குக் காரணம் இவரது அம்மாமனான அவ்வாரி சுப்பிரமணிய சாஸ்திரி அக்