பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நடை போட உதவுவதற்கு இவர் அஞ்சியதோ பின் வாங்கியதோ இல்லை எனபதற்கு எத்தனையோ உதார ணங்களை அடுக்கடுக்காகக் கூறமுடியும். ஒரு சமயம் திரு சாமா தன் குருவாகவும் தலைசிறந்த தனது ஆதர வாளராகவும மதித்து வநத சி ஆர் ரெட்டி அவர்கள் ரங்கநாத ராமாயண ஆசிரியர் பற்றிக் கூறியிருந்த திறனாய்வுக் கருத துக்கள் தவறுடையதாகவும் ஏற்கத் தகாததாகவும் உண்மையை முடி மறைப்பதாகவும் இருந்தது ஆந்திரப் பல்கலைக் கழகத் துணைத் தலை வராகவும் பெரும செல்வாக்குப் பெற்ற பெரும் புள்ளி யாகவும விளங்கிய திரு ரெட்டியின் தவறான கருத்துக் களை மறுததுரைக்கும் துணிவு யாருக்கும் வரவில்லை ஆனால், தவறறைத் தவறென்று கூறத் தயங்காத நடு நிலைத திறனாய்வு உணர்ச்சி படைதத திரு சர்மா அவர்கள் தமது குருவாக மதித்து வந்த திரு ரெட்டியின் கருததை வனவையாக எதிர்தது முழக்கமிடடார் திறனாய்வு பற்றி இவர் கூறியுள்ள கருத்துக்கள் சிந்தனையைக கிளறுவதாக அமைந்துள்ளன வாழ்க்கை யைப் பிரதிபலிககும் முறையிலேயே கலை அமைய வேணடும் எனற கட்டாயமில்லை அப்படி இருகக வேண்டும் எனறு வற்புறுததும் திறனாய்வாள ைமேற போக்கானவன ஆவான, என ன இருக்கிறது' என்பதைக் காட்டும் இலக்கியத்தைவிட என்ன இருக்கலாம்' என்று விளக்கும் இலக்கியம சற்று மேலானது ஆனால் எனன இருக்க வேண்டும்' என்று உருவகிததுக் காட்டும் இலக்கி யமே மிகச் சிறநதது ஒர் இலககியத்தைக் எடுததுக் கொண்டால், நீதி, சமூகம், (தர்மம்) இதயம் ஈர்க்கும தன்மை ஆகியவற்றை எந்த அளவிறகுக் கொண்டுள்ளது எனபதை நான் ஆராய்ந்து பார்க்கிறேன நீதிகளை இயம்பும் இலக்கியம உணமை நிலையைச் சிததரிக்கும் இலக்கியம் இலட்சிய நிலை இலக்கியம் ஆகியவற்றை