பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 வெளிப்படுத்தினார். எவ்வித முன்னேற்பாடோ ஆயத்த மோ இன்றி எண்ணிய மாத்திரத்தில் கடல்மடை திறந் தாற் போனறு பொழியும் கவிதைகளை சுருக்கெழுததாள ரால் கூட குறிக்க முடியவில்லை என்றால் இவரது கவி பாடும் ஆற்றலுக்கு வேறு எனண் உவமை கூற முடியும? இக்காலத்தில் இவர் மகாமகோபாத்தியாயா வித்யா வாரிதி பெளராணிகா ாத்னம் என்பன போனற என ணற்ற பட்டங்களைப் பெற்றார். இவரளவுக்கு அவ தானத் திறமையும இம்மெனனும் முேைன எழுநூறு எணனூறு என்று பாடும் பேராற்றல் பெற்ற வேறு கவிஞர்களை தெலுங்கு இலக்கிய உலகில் காண்பது அரி தாகும். இலக்கியததில் மட்டுமல்லாது வேதாந்தம் தருக்கம் கணிதம் என்பன போன்ற பல்வேறு துறைகளிலும் நிறை யறிவு பெற்றவராகத திகழ்ந்தார் ஆங்கிலத்தையும் வேறு பல இந்திய மொழிகளையும ஆசிரியர் உதவியின்றியே கற்றறிந்தவர் இசையிலும் நல்ல தேர்ச்சியும் புலமையும் உள்ளவராகத திகழ்த்தாா. வீணை வயலின தபேலா போன்ற இசைக் கருவிகளை இசைப்பதிலும் இவர் திறமை பெற்றவராக விளங்கினார் இதுமட்டுமா? தச்சு வேலை மண் பாண்டம் செய்தல் நெசவு ஆகிய தொழில் களையும் தமக்கு விருப்பமான வேலைகளாகச் செய்வது இவர் வழக்கம் மேலும் இளமை முதலே மல்யுத்தம் குச்சி விளையாட்டுகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் இவ்வாறு பல்வேறு துறைகளிலும் திறமை பெற்ற பல்களைச் செல் வராகத் திகழ்ந்தவர் காசி கிருஷ்ணாச்சாரியா. இவர் சிறிது காலம் குண்டுரில உள்ள கல்லூரியொன் றில் தெலுங்கும வடமொழியும் பயிற்றுவிக்கும் ஆசிரிய ராகப் பணியாற்றினார். தனக்கு விடுப்புக் கொடுப்பதில் நிர்வாகம் காட்டிய அசட்டையின் காரணமாகப் பதவி யை விட்டு வி ைகித தனக்குப் பிடித்தமான சுற்றுப் பயனங்களை மேற்கொண்டு நாடெங்கும் சமஸ்கிருத