பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 யில் கட்டுகளால் உருவாக்கப்பட்ட குடும்பச் சூழலுக்குள் தன்னை அடைக்கலமாக்கிக் கொள்வதையும் அழகுறச் சித்தரிப்பது இப்புதினம். ஆரம்ப நாட்களில் இவரது நாவல்களில் காணப் பட்ட புரடசிக் கல்ைகள் பிற்காலப் படைப்புகளில் சூடு குறைந்ததாகக் காணப்படுவது இவரது அனுபவம் கற்றுத் தந்தப் பாடம் இவரது எழுத்தில மிதவாதப் போக்கை ஏற்படுத்தி விட்டதோ என எண்ணத் தோனறுகிறது. அனுபவததின் ஆழம் எழுத்தில இதமடையும எனபதற்கு இவரது அண்மைக்கால எழுத்துக்களே சான்று. இவரது படைப்புகளில் பலவும் குடும்பத் தோல்வியை இறுதி முடிவாகக கொண்டுளள போதிலும் இன்றைய பாரதப் பெண்களின பழமை-புதுமைப் போக்குகளுக் கிடையே அவள் சந்திக்கும் பல்வேறு இடர்களை, படிப்போர் உள்ளததைத .ெ தா டு ம வணணம் பாத்திரங்களைப் படைப்பதிலும், நிரல் நிறையாகக் கதையைச் சொல்லி செல்வதிலும்தான் உணர்தத வந்த கரு த் ைத அழகும் (தெளிவும் ஒருசேர பாத்திரங்கள வாயிலாக வெளிப்படுத்துவதிலும் இவருக்கு நிகர் இவரே எனனுமளவுக்கு திறமபட்ட படைப்பாளி யாக விளங்கி வருகிறார். புதினப் படைப்புகளோடு சோவன ராத்திரி' போன்ற கதைத் தொகுதி இவரது சிறுகதை ஆற்றலுக்கும் கட்டியங் கூறுகின்றன. தெலுங்கு இலக்கிய உலகில் தனக்கென தனி அத்தியா யம் படைததுக் கொண்டுள்ள மறுமலர்ச்சி எழுததாளி முப்பாள ரங்கநாயகியமம இநதிய பெண எழுததாளர் களிலேயே தனியிடம் பெறத்தக்கவர் எனபதில் ஐயமில்லை