பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மொழியால் இனம் பிரித்து அறிய முடியாத அளவுக்கு இரு மொழிப் புலவராகத திகழும இவர் யார்? இவர்தான சாகித்திய அச்காதெமியின தென பிராந்தியச் செயலாள ராக மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தெலுங்குப் பேராசிரியராசவும விளங்கிய டாக்டர் சல்லா இராதா கிருஷ்ண சர்மா அவர்கள். தன இரு விழிகளாக தமிழையும் தெலுங்கையும போற்றும இத்தெலுங்கு மொழிப் புலமையாளர் 'டாக்டர் சி.ஆா. சர்மா' எனற சுருக்கப் பெயராலேயே செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுகிறார். தெலுங்கு இலக்கிய உலகிலும் தமிழ் இலககிய வட்டாரத திலும் நன்கு அறிமுகமாகியுள்ள இவரது தெலுங்கு மொழிப் புலமையால் தமிழும் தமிழறிவால் தெலுங்கு இலககியமும சிறப்படைந்து வருகின்றது. தமிழ் தெலுங்கி ஆகிய இருமொழி மக்களிடையே இலக்கியததுறை வாயிலாக இணக்கமான நெருக்கததுக்கு ஏற்றதோர் கருவியாகப் பயனபட்டுவரும் இவர் இன் றைய தெலுங்கு இலக்கிய உலகின் சிறநத கவிஞராக கட்டுரையாளராக திறனாய்வாளராக மொழியியல் வல லுநராக திறமிக்க மொழிப் பெயர்ப்பாளராக குழநதை எழுத்தாளராகத் திகழ்ந்து வருகிறார் பணமொழிப் புலவ ரான தம் தந்தையார் திரு இலட்சுமி நாராயண சாஸ்திரி யாரைப் போன்றே இவரும் பல மொழி வல்லுநராகவும் மொழியியலாளராகவும் விளங்கி வருகிறார். ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்நந சிற்றுரொன்றில 1929ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் ஆறாம் நாள் பிறந்த இவர் தம் இளமைக் கலவி யை செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள பொன்னேரி உயர் நிலைப் பள்ளியோடு முடித்துக் கொண்டாா இப்பள்ளி யில படிக்கும்போதுதான் இவருககுத் தமிழோடு உற