பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 வாழ்வை அவர்கள் உள்ளத்தின் அடித்தளத்தில் உறங்கிக் கிடககும் உயர் பண்புகளை உள்ளமுருகும வண்ணம் படம் பிடித்துக காட்டிப் படிப்போரைக் கண்ணிர் சிந்த வைத்து சிந்திக்கத தூணடுகிறார். சமுதாயத்தின் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் ரிக்ஷாக்காரன் பப்புவை கதா நாயகனாக்கியதன மூலம் மலையாள இலக்கிய மரபுக்கே புது வழி வகுத்ததோடு காதலெனும் கருவை மையமாகக் கொளளாவிடில அது இலக்கியமெனும் தகுதியைப் பெறாது என்ற எண்ணததையும் நிலை குலையச் செய்து விட்டார். சாதாரண மக்களின வாழ்க்கையைக் கவ்விப் பிடித் துக் கொண்டிருக்கும் வறுமை, அறியாமை, வாழ்க்கைப் போராட்டம் அதினின்றும் எளிதில் விடுபட அவர்கள் கடைப்பிடிக்கும் குறுக்கு வழித் தீயுணர்வுகள் ஆகிய வற்றையெல்லாம் மீறி மனித உள்ளததின் உயர் பணபு களை ஒளிக்கற்றைகளாக வெளிக்கொணர்ந்து விளக.கி விடுகிறார். அதே சமயததில் ஒழுக்க வரயபை மரபாாக் கொண்டிருந்த மலையாள இலககிய உலகின போக்கில் அதிருப்தி நிறைந்தவராகவும் தோற்றமளிக்கிறார். ஏனெனில் 'ஒழுக்கம் பற்றி வேறுபடட எண்ணம் கொண்டவர் கேசவ தேவ். 'நல்லொழுக்கம்' எனபது மறைவாக மேற்கொள்ளும் தீயொழுக்கம்தானே என்பது அவரது கருத்து. எனவே தம் படைப்புகளின் வாயிலாக பொய்யையும் மாய்மாலததையும் அறவே வெறுப்பதோடு ஒழுக்கம் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படும் கபடப் போக்குகளையும் வேடதாரிப் பித்தலாட்டங்களையும் உரமாகக் கண்டிக்கிறார், சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் போலி உணர்வுகளையும் சமூகச் சீர்கேடுகளையும் களைவதைத் தன தலையாய கொள்கைகளாகக் கொண்டுள்ள தேவ்