பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 திறனாய்வுத் துறை வளர்ச்சிக்கும் இவர் கணிசமான அளவு தொண்டாறறியுள்ளார். திறனாய்வு நூல்கள் இரண்டும தம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நூல்கள் இரண்டும் இவர் எழுதியுளளாா. இவரது "அயல்கார்' எனற புதினம் 1964ஆம் ஆண்டிற்கான சாகித்திய அககாதெமிப் பரிசைப் பெறறு பலவேறு இநதிய மொழிகளிலும மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. 'ஒடையில நினுை' என்ற புதினக கதையும் 'ரெளடி" என்ற கதையும் திரைப்படங்களாக எடுக்கப் பட்டுள்ளன. சிறுகதைக்குரிய கருவையே சில சமயம் புதினமாக விரிந்துப் படைககும் கேசவ தேவின் பாத்திரங்கள் வாசகர்கள் அன்றாட வாழ்வில் காணும சாதாரண மக் களாகவே அமைகிறார்கள். மிகை என்றோ நம்ப முடி யாதவை என்றோ வாசகர்கள் எண்ணும்படி கதையோ வர்ணனைகளோ அமையாது மிகவும் தத்ரூபப் போக்கில் இருப்பது குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு அம்சமாகும் இவரது படைப்புக்களில் காணும் காட்சிகள் பாத்திரங் கள் நிகழ்ச்சிகள் அனைத்துமே வாசகர்களுக்கு மிகவும பழக்கப்பட்ட சூழலில் அமைவதால் படிப்போர் அவற் றின் மீது எளிதாகக் கவர்ச்சியும் ஈடுபாடும் கொண்டு விடு கின்றனர். இவரது எழுத்து வெற்றிக்கு இது ஒரு முக்கிய காரணம் ஆகும. இவரிடம் இயல்பாக அமைந்துள்ள இவரது சொல்லாட்சித் திறன் படிப்போரை உணர்ச்சிப் பெருக்குடன் கதையோடு ஒன்றிவிடச் செய்கின்றன இவர் தமது படைப்புக்களில் வெறும் காதல் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தராது அன்றாட வாழ்வில இழையோடி நற்கும் புதிரான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து விவாதிக்கிறார். இதனால் இவரது படைப்புக்கள் இலக் கியத் தரத்தை முழுமையாகப் பெறத் தவறி விடுகின்றன என்று ஒரு சில திறனாய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்ற