பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 வைக்கும் மனப் பக்குவம் பெற்றார். தவறு என்று தம் மனத்திற்குப்பட்டவைகளைத் தயக்கம் இன்றி எடுததுக் கூறினார். இதனால் சமூகத்திலும் இலககியத துறையிலும் செல்வாக்குப் பெற்ற வைதீக மனப்பான்மையுள்ள பல பெரிய மனிதர்களின எதிர்ப்பையும் சமாளிககவேணடி வந்தது. ஊக்கம் குறைாமல் உறுதி தளராமல் இன்று வரை அத்தகைய பிற்போக்காளர்களை எதிர்தது முழகக மிட்டபடியே தன் இலக்கிய வாழ்வை நடத்திக்கொண்டு வருவதோடு இலக்கிய உலகில் வலியும் வனப்புமிக்க பெருந்துறையாகக கட்டுககோப்போடு வளர்தது வந்துள்ளார். மலையாள இலக்கியத் திறனாய்வுத் துறையின வளர்ச்சிக்கு வித்யா விநோதினி ஆசிரியர் அச்சுதமேனன் அடியெடுததுக் கொடுக்க, ஏ. பாலகிருஷ்ண பிள்ளை தள மிட அத ைமீது வலிவும் பொலிவுமிக்க அழகுமிழும் மாளி கையாகத் திறனாய்வுத துறையைக் கட்டி முடித்த பெரி யார்களுள் முதல் இடததைப் பெறுபவர் பேராசிரியர் முண்டசேரி என்பதில் ஐயமில்லை, வளர்ந்துவரும் மேனாட்டு இலக்கியத் திறனாய்வுத் துறையின முனைப்புகளுக்கும் மலையாள இலக்கியத் திறனாய்வின் அடிப்படை போக்குகளுக்கும் தொடர்பு காணும் பேராசிரியர் முண்டசேரி, ஆழ்ந்த அனுபவத்தி லிருந்து தான் உயர்ந்த இலக்கியம தோன்றுகிறதென்றும் அந்த அனுபவத்துக்கும் சமூகத்துக்கும் எந்த அளவு தொடர்புண்டோ அந்த அளவுதான் அந்த இலக்கியத் துக்கு மதிப்பும் சிறப்பும் உண்டெனறு நம்புகிறார். இம் முறையில இவர் திறனாய்வுத் துறையின் வளர்ச்சிக்குப் பேருதவி அளிக்கும் வண்ணம் மாற்றொலி (எதிரொலி) அந்த ரீட்சம் (காற்று மண்டலம) ‘மானதணடம்' (அளவுகோல்) ருப பதரத' (உருவமைதி) "ப்ரயாணம்’