பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 இவரது வாழ்ககையின் வளர்ச்சி மலையாள இலக்கியத் திறனாய்வுத் துறையின் வளர்ச்சியாகவே அமைநதுளளது தொடக்க காலததில் இவர் கல்லூரி ஆசிரியப் பணி யில் கால் வைதத காலமே திறனாயவுத துறையின மாபெரும் மாற்றத்திற்கு வழிகோலிய காலமாக அமைந் தது அதுவரை அத்துறையின வளர்ச்சிக்கு;உறுதுணையா யமைந்து பணியாற்றி வந்த 'ஜீவத் சாகித்திய சமிதி' (இயற்கை இலககியப் படைப்பாளர் சங்கம்) இவரது முனைப்பினால 1934இல் புரோகமன சாகித்திய சமிதி". (முற்போக்கு எழுத்தாளர் சங்கம) என மாற்றமடை நது புதிய திக்கில் தனது பணியைத தொடர்ந்தது. ஆனால் புதுமை எனும் போதையில் மயங்கிய சிலர் முற்போக்கு என்பதையே தவறாகப புரிந்து கொண்டு தவறான பாதையில் தலைதெறிக்கும் வேகத்தில் ஒடத் தொடங்கி னர். இத்தகைய அழிவுப் போக்கிலிருந்து முற்போக்கு உணாவையும எழுததுலகையும் திறனாய்வுத துறையை யும் சிதையாமல் கட்டிக் காகக பேராசிரியர் முனடசேரி யைத தலைமையாகக் கொண்ட திறனாய்வாளர்கள் "ரூப பத்ர வாதம' (சரியான அமைப்புக் கொளகை) எனற ஓர் அமைப்பைக் கண்டு திறனாய்வுலகை சரியானப் பாதைக்குத் திருப்பினர். பினனர் இப்புது முறைக்கு இலக்கணமாக அமையவல்ல "ரூப பத்ரத' (உருவமைதி) எனற நூலையும் எழுதி வெளியிட்டார். புகழ்பெற்ற மேனாட்டுத திறனாய்வாளர்களான அபர் கராம்பி, ஐ ஏ. ரிசசர்ட் போன்றவர்களின் கருத்துக் களால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்த பேராசிரியர் முண்ட சேரி காலப்போக்கில் இலக்கியத்தில் சமுதாயத்தின் முக் கியத்துவமும் படைப்பிலக்கிய எழுத்தாளனை சமூகம் பாதிக்கும் முறையும் இவரது சித்தனையில் அழுத்தமான முத்திரைசளைப் பதிததன. இதன் விளைவாக இவர் 15