பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பெரும் எண்ணிக்கையில இததகைய புதுக்கவிதைப் படைப்பாளர்கள் இன்று கனனட கவிதை இலக்கிய உலகில் கண்சிமிட்டித திரிந்தாலும் சில இளம் கவிஞர்கள் மக்களின ஆதரவையும் புலமையாளர்களின் ஆமோதிப் பையும பெறத் தவறவில்லை, அததகையோரில் குறிப் பிடத்தக்கவர்கள திருமலேஷ், லடசுமண ராவ, அலன ஹள்ளி கிருஷ்ணா போனறோராவா. இவர்கள் மறற புதுக் கவிதையாளர்களிலிருநது சறறு வேறுபட்டவர்கள மட்டுமனறு: எல்லா தரப்பினரின பாராட்டுக் குறியவர் களாகவும் விளங்குகிறாாகள் காரணம பாலுணர்வு போன்ற மனித பலவீனங்களையே செக்குமாடுகள போல திரும்பத திரும்ப எடுததுச் சொல்வதில் பெருமை காணாது, உண்மையான சமூக சீர்திருத்தத்திற்கு, முற் போக்கான முன்னேற்றததிற்கு உநது சகதியாகத் தங்கள் புதுக்கவிதைப் படைப்புக்கள் அமைய வேண்டும் என்ற ஆதங்கத்தோடு முனைநது உழைதது வருகிறார்கன் . இச் சமயத்தில கன்னட இலக்கிய உலகில், குறிப்பாகக் கவிஞர்களிடையே ஜாதி. மத அடிப்படையில் பல்வேறு குழுக்கள முளைவிட்டு வளர்ந்து வருவதாகும். தங்கள் கவித்துவ சக்தியால மக்களின முன்னேற்றததிற்கு மாபெரும் முடடுக்கட்டையாக விளங்கும ஜாதீய உணர்வு களை மாய்ப்பதற்கு மாறாக, அந்தத் தீய உணர்வுகளின அடிப்படையில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, ஒருவருக் கொருவர் வேறுபாட்டையும் மாறுபாட்டையும் கற்பித் துப் போராடி வருவதாகும். சமுதாய அநீதிகளை எதிர்த் துப் போராட வேண்டிய கவிஞர்கள் தாங்களே ஒருவருக் கொருவா கவிதைமூலம் எதிர்பபுச் குரல் எழுப்பிக் கொள் அது அண்மைக் காலத்தில் கன்னட இலக்கிய உலகில் கீற லாக ஏற்பட்டுள்ள இலக்கிய விபததாகும். இந்த விபத்தின பால் இளைஞாகளும தங்கள் கவனத்தைத் திருப்புவது வேதனைக்குரியதாகும். அளவிலும் தரததிலும் கதை இலக்கியத் துறை நீண்ட